Click here to download the full report in English
Executive Summary
Sri Lanka’s economic crisis further worsened, with further fall in foreign reserves, and huge inflation. As hospitals ran out of essential drugs, some surgeries were discontinued. End of March also marked the protests in front of the President’s private residence demanding his resignation. There were long queues for fuel and domestic gas due to shortage in supply, where the military were deployed to control crowds. Former finance Minister Karunayake and 11 accused were released from a high profile corruption case relating to the alleged criminal breach of trust with regards to issuance of bonds valued Rs. 36.98 billion during the Central Bank’s 2016 bond auction.
Case updates: Batticaloa based photojournalist Murugupillai Kokilan Thasan, locally known as the Gokulan was released on bail after 470 days of detention under draconian anti-terror law Prevention of Terrorism Act (PTA). He was arrested for allegedly posting some photos of LTTE, as he posted some photos of Tamil community members who held a remembrance event to remember their loved ones during the war. Medical Doctor Shafi Shihabdeen who was a victim of islamophobia and arrested for allegedly conducting involuntary infertility surgeries was released from his case and reinstated in his position in December 2021. However, he had to file a case at the court of appeal to receive his pay arrears. The Court of Appeal ordered the Attorney General to take steps to ensure that his pay arrears have been paid. MP Premalal Jayasekara and two other suspects who were convicted for shooting at Opposition party members killing a person were acquitted from the case, at the appeal case. In January 2015, a group allegedly led by them shot at around 200 Opposition Party members who were setting up a stage for an upcoming election rally. While one person was dead, others sustained injuries as a result.
Repression of Media and Journalists: The news editor of a national newspaper received death threats over phone for reporting on alleged illegal assets held by senior Police officers. A freelance journalist working at Sri Lanka Rupavahini Corporation owned by the government was sacked from her job allegedly due to the facebook posts she had published criticising the government. A journalist was threatened by a politician and a brother of a media owner demanding not to release footage of an illegal business. A journalist was assaulted while reporting a road accident. The President restricted comments in his facebook page. An Opposition party youth wing leader was stopped from doing a facebook live broadcasting by Police during a tense situation that occurred at a domestic gas distribution queue.
Repression of Freedom of Assembly: Opposition political party JVP alleged that Avant Garde, a controversial security company that has been linked to the ruling government politicians, was involved in allegedly hiring thugs to interrupt a public rally organized by the JVP and their Coalition party NPP. Police obstructed a protest organized by the families of disappeared against a visit by the Prime Minister to Jaffna. Two local councillors who joined the same protest were later summoned by the Police and they were questioned on their involvement with the protest. Police also threatened the organizers and attendees of the International Women’s day protest in Jaffna. Police fired teargas and imposed curfew when a protest was held in front of the President’s private residence in the Colombo suburbs.
Other: The controversial monk Gnanasara currently holding the position of a chairperson of Presidential Task Force speaking at a press conference, proposed that the President should act like Hitler and should ban the protests and trade union actions.
Click here to download the full report in English
ශ්රී ලංකාවේ විසම්මුතිය මර්දනය කිරීම, 2022 මාර්තු
විධායක සාරාංශය
ශ්රී ලංකාවේ ආර්ථික අර්බූදය විදේශ සංචිත තවත් පහත වැටීමෙන් සහ ඉහළ උද්ධමන අනුපාතය නිසා වඩාත් නරක අතට හැරිණ. රෝහල්වල අත්යවශ්ය ඖෂධ හිඟයක් ඇතිවීමෙන් සමහර ශල්යකර්ම නතර කෙරිණ. මාර්තු මස අවසානයේ දී ජනාධිපතිට ඉල්ලා අස්වීමට බල කෙරෙමින් ඔහුගේ පෞද්ගලික නිවස ඉදිරිපිට විරෝධතා ව්යාපාර පැවැත්විණ. සැපයුම පහත වැටීම නිසා ඉන්ධන සහ ගෘහස්ථ ගෑස් ලබා ගැනීමට දිගු පෝලිම් ඇති වූ අතර පිරිස් පාලනයට හමුදාව යොදවා තිබිණ. 2016 මහ බැංකුවේ බැඳුම්කර වෙන්දේසියේ දී රුපියල් බිලියන 36.98 ක බැඳුම්කර නිකුත් කිරීම සම්බන්ධයෙන් සාපරාධි විශ්වාසය කඩ කිරීම ගැන පවරා තිබු මහත් ප්රසිද්ධියක් ලැබු නඩුවෙන් හිටපු මුදල් ඇමති කරුණානායක සහ තවත් 11ක් නිදහස් කෙරිණ.
නඩු යාවත්කාලීන කිරීම්: ප්රාදේශිය වශයෙන් ගෝකුලන් නමින් හැඳින්වෙන මඩකලපුවේ ඡායාරූප මාධ්යවේදී සුරුගුපිල්ලෙයි කොක්ලන් තාසන් දරුණු ත්රස්ත විරෝධී නීතියක් වන ත්රස්තවාදය වැළැක්වීමේ පනත යටතේ දින 470ක් රඳවා ගැනීමෙන් පසු ඇප මත නිදහස් කරන ලදී. ඔහු අත් අඩංගුවට ගෙන ඇත්තේ යුද සමයේ මිය ගිය ඥාතින් සිහිපත් කිරීම සඳහා පැවති උත්සවයකට සහභාගි වූ දෙමළ ප්රජාවේ සාමාජිකයන්ගේ ඡායාරූප කීපයක් අන්තර්ජාලයට එකතු කිරීම නිසා ය. ඉස්ලාමීය භීතිකාව සහ කැමැත්තෙන් තොරව වන්ධ්ය භවයට පත් කෙරෙන ශල්යකර්ම සිදු කෙළේයැයි අත් අඩංගුවට ගත් වෛද්ය ෂාපි සහාබ්දීන් එම චෝදනාවලින් නිදහස් කොට 2021 දෙසැම්බර් මස නැවත සේවයේ පිහිටුවන ලදී. කෙසේ වුවත් ඔහුගේ හිග වැටුප් ලබා ගැනීමට අභියාචනාධිකරණයේ නඩුවක් පැවරීමට සිදු විය. අභියාචනාධිකරණය ඔහුගේ හිග වැටුප් ගෙවීම සහතික කිරීමට පියවර ගන්නා ලෙස නීතිපතිට නියෝග කෙළේය. විපක්ෂයේ /iaùulට වෙඩි තබා පුද්ගලයෙකු ඝාතනය කිරීම සම්බන්ධයෙන් පාර්ලිමේන්තු මංත්රී පේ්රමලාල් ජයසේකර සහ තවත් දෙදෙනෙකුට නියම කර තිබු දඬුවම් අභියාචනයකින් නිදහස් කෙරිණ. 2015 ජනවාරි මස ඔවුන් මෙහෙය වු කණ්ඩායමක් විපක්ෂයේ මැතිවරණ රැුස්වීමක වේදිකාවක් ඉදි කරමින් සිටි 200ක පමණ පිරිසකට වෙඩි තැබුවේයැයි චෝදනා කර තිබිණ. එහි දී එක පුද්ගලයෙකු මරණයට පත් වූ අතර තවත් පිරිසකට තුවාල සිදු විය.
මාධ්ය සහ ජනමාධ්යවේදින් මර්දනය: ජ්යෙෂ්ඨ පොලිස් නිලධාරීන් සතුව ඇති නීතිවිරෝධී වත්කම් ගැන වාර්තාවක් පළ කිරීම නිසා ජාතික පුවත් පතක ප්රවෘත්ති කර්තෘට දුරකතනයෙන් මරණ තර්ජන එල්ල කර ඇත. මුහුණු පොතේ තබන ලද සටහනකින් ආණ්ඩුව විවේචනය කළ නිසා රජයට අයත් රූපවාහිනී සංස්ථාවේ නිදහස් මාධ්යවේදිනියකට රැකියාව අහිමි කෙරිණ. නීති විරෝධී ව්යාපාරයක රූප රාමු නිකුත් නොකරන්නැයි දේශපාලකයෙක් සහ මාධ්ය හිමිකරුවෙකුගේ සහෝදරයෙක් ජනමාධ්යවේදියෙකුට තර්ජනය කළහ. මාර්ග අනතුරක් වාර්තා කරමින් සිටි මාධ්යවේදියෙකුට පහර දී ඇත. ගෘහස්ථ ගෑස් පෝලිමක ඇති වූ උණුසුම් තත්වයක් මුහුණු පොතට සජීවි ලෙස වාර්තා කරමින් සිටි විපක්ෂයේ තරුණ පෙරමුණක නායකයෙකුට එය නතර කරන ලෙස පොලීසියෙන් නියෝග කරන ලදී.
රැස්වීමේ නිදහස මර්දනය: ජවිපෙ සහ ඔවුන්ගේ සභාගයේ පාර්ශ්වයක් වන ජාතික ජන බලවේගය සංවිධානය කළ රැස්වීමක් කඩා කප්පල් කිරීමට කුලියට ගත් මැරයින් යෙදවීම සම්බන්ධයෙන් පාලක ආණ්ඩු පක්ෂයේ දේශපාලකයන්ට සම්බන්ධතා ඇති මතභේදයට ලක්වූ ආරක්ෂක සේවා සමාගමක් වන ඇවන් ගාර්ඞ් සම්බන්ධයැයි ජවිපෙ චෝදනා කරයි. අගමැතිගේ යාපනය සංචාරයට එරෙහිව අතුරු දහන් වූවන්ගේ පවුල්වල සාමාජිකයන් සංවිධානය කළ විරෝධතාවයකට පොලීසියෙන් බාධා කරන ලදී. එම විරෝධතාවයට සහභාගි වූ ප්රාදේශීය මංත්රීන් දෙදෙනෙකු පසුව පොලීසියට කැඳවා විරෝධතාවයට ඇති ඔවුන්ගේ සම්බන්ධතාවය ගැන ප්රශ්න කරන ලදී. ජනාධිපතිගේ කොළඹ නගරය අසළ පිහිටි පෞද්ගලික නිවාසය ඉදිරිපිට පැවැත් වූ විරෝධතාවයකට පොලීසිය කඳුළු ගෑස් ප්රහාරයක් එල්ල කොට ඇඳිරි නීතිය පනවන ලදී.
වෙනත්: ජනාධිපති කාර්ය සාධක බලකායක සභාපතිවන මතභේදයට ලක්ව ඇති ඥානසාර භික්ෂුව පුවත් පත් සාකච්ඡාවක දී කරුණු දක්වමින් විරෝධතා සහ වෘත්තීය සමිති කටයුතු තහනම් කොට හිට්ලර් මෙන් කටයුතු කළ යුතුයැයි යෝජනා කෙළේය.
Click here to download the full report in English
இலங்கையில் கருத்து வேறுபாடுகளின் அடக்குமுறை, மார்ச் – 2022
வெளிநாட்டுக் கையிருப்பு வீழ்ச்சி மற்றும் பெரும் பணவீக்கம் ஆகியவற்றினால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்தது. மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லாததால், சில அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன. மார்ச் மாத இறுதியில் ஜனாதிபதியைப் பதவி விலகக் கோரி, அவரின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. விநியோகத்தில் பற்றாக்குறை காரணமாக எரிபொருளுக்கும் மற்றும் சமையல் எரிவாயுவுக்கும் நீண்ட ‘கியூ’ வரிசைகள் காணப்பட்டன. அங்கு சனக்கூட்டத்தைக் கட்டுப்படுத்த இராணுவம் நிறுத்தப்பட்டது. மத்திய வங்கியின் 2016 பத்திர ஏலத்தின் போது ரூ.36.98 பில்லியன் பெறுமதியான பத்திரங்களை வழங்கியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவியல் நம்பிக்கை மீறல் தொடர்பான உயர் ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் நிதியமைச்சர் கருணாநாயக்க மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்.
விடயப் புதுப்பிப்புகள்: மட்டக்களப்பைச் சேர்ந்த, உள்நாட்டில் கோகுலன் என்று அழைக்கப்படும் புகைப்பட ஊடகவியலாளர் முருகுப்பிள்ளை கோகிலன் தாசன், கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் 470 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். விடுதலைப் புலிகளின் சில புகைப்படங்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில், யுத்தத்தின் போது தமது அன்புக்குரியவர்களை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வை நடத்திய தமிழ் சமூகத்தினரின் சில புகைப்படங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமியவாதத்தினால் பாதிக்கப்பட்டு, தன்னிச்சையாக கருவுறாமை அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட மருத்துவ வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, டிசம்பர் 2021இல் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார். எனினும், அவர் தனது சம்பள நிலுவையைப் பெறுவதற்காக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். அவரது சம்பள நிலுவையை வழங்குவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர மற்றும் இரண்டு சந்தேகநபர்கள் மேன்முறையீட்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 2015 ஜனவரியில், அவர்கள் தலைமையிலான ஒரு குழு, வரவிருக்கும் தேர்தல் பேரணிக்கு மேடை அமைத்துக் கொண்டிருந்த சுமார் 200 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. விளைவொன்றாக, ஒருவர் இறந்த அதே வேளை, மற்றவர்கள் காயம் அடைந்தனர்.
ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான அடக்குமுறை: சிரேஷ்டபொலிஸ் அதிகாரிகளின் சட்டவிரோத சொத்துக்கள் குறித்து செய்தி வெளியிட்டதற்காக தேசிய நாளிதழ் ஒன்றின் செய்தி ஆசிரியர் தொலைபேசியில் கொலை மிரட்டலைப் பெற்றார். அரசாங்கத்திற்குச் சொந்தமான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் சுதந்திர ஊடகவியலாளர் ஒருவர் அரசாங்கத்தை விமர்சித்து வெளியிட்ட முகநூல் பதிவுகள் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத வியாபாரம் ஒன்றின் காட்சிகளை வெளியிட வேண்டாம் எனக் கோரி ஊடகவியலாளர் ஒருவருக்கு அரசியல்வாதியினாலும் மற்றும் ஊடக உரிமையாளரின் சகோதரராலும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வீதி விபத்தொன்று குறித்து செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டார். தனது முகநூல் பக்கத்தில் கருத்துக்களை வெளியிடுவதற்கு ஜனாதிபதி தடை விதித்துள்ளார். சமையல் எரிவாயு விநியோக வரிசையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் போது, முகநூல் நேரடி ஒளிபரப்பு செய்வதிலிருந்து எதிர்க்கட்சி இளைஞர் அணித் தலைவர் ஒருவர் பொலிஸாரினால் நிறுத்தப்பட்டார்.
ஒன்று கூடும் சுதந்திரத்தை ஒடுக்குதல்: ஜே.வி.பி மற்றும் அவர்களது கூட்டணிக் கட்சியான NPP ஆகியன ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்திற்கு ஆளும் அரசாங்க அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய சர்ச்சைக்குரிய பாதுகாப்பு நிறுவனமான ‘அவன்ட் கார்ட் ‘ இடையூறு விளைவிக்க குண்டர்களை பணிக்கு அமர்த்தியதாக எதிர்க்கட்சி அரசியல் கட்சியான ஜே.வி.பி குற்றம் சாட்டியுள்ளது. பிரதமரின் யாழ்ப்பாண விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்திற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். அதே போராட்டத்தில் இணைந்த இரண்டு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை பொலிஸார் பின்னர் வரவழைத்து, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து விசாரிக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் சர்வதேச மகளிர் தினப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்ளையும் மற்றும் ஏற்பாட்டாளர்களையும் பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர். கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்ட போது பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதுடன், ஊரடங்குச் சட்டத்தையும் பிறப்பித்தனர்.
வேறு: ஜனாதிபதி ஹிட்லரைப் போன்று செயற்பட வேண்டும் எனவும், போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்ய வேண்டும் எனவும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையில் தற்போது ஜனாதிபதி செயலணியின் தலைவர் பதவியை வகிக்கும் சர்ச்சைக்குரிய பிக்கு ஞானசார முன்மொழிந்தார்.
Comments