HR SITUATION SLPUBLICATIONSRepression of Dissent

Repression of Dissent in Sri Lanka, January 2024

0

Click here to download the full report.

Executive Summary

Context: “Black January” commemorations were held in Jaffna and Colombo urging President Wickremesinghe to bring justice to previous crimes committed against journalists. This year’s theme, particularly focussed on the adverse effects of the Online Safety Bill, while also shedding light on the enforced disappearance of Journalist Prageeth Ekneligoda and the assassination of journalist Lasantha Wickrematunga.

UN experts voiced concern over Sri Lanka’s highly controversial drug response enabled by police. They demanded that the government immediately halt and reassess “Yukthiya Meheyuma” (Operation Justice).

Former Minister of State for Water Supply Sanath Nishantha passed away in a traffic accident and this untimely death caused a social media frenzy where a wave of humorous and ridiculing social media content surfaced alluding to Nishanth’s past questionable conduct and so on. In this context, some of the political colleagues of Nishantha of the same political party tried to frame this social media trend as hate speech and even went to great lengths to justify the newly enacted Online Safety Bill citing this particular social media phenomenon.

Confidence in Democratic Governance Index report of Centre for Policy Alternatives reveals that a majority of Sri Lankans expressed that they are ignorant about proposed legislation; Anti-Terrorism Act and Online Safety Bill.

In a letter to the Minister of Public Security Tiran Alles, the Asia Internet Coalition has stated its major concerns over the recently enacted Online Safety Bill, along with its recommendations.

Journalists, civil society and trade unions together with a number of other stakeholders issued a joint statement to oppose the Online Security Bill. 

In a letter to the President, the Sri Lankan Human Rights Commission shared its thoughts and suggestions regarding the “Commission for Truth, Unity, and Reconciliation in Sri Lanka” bill.

Case updates: Transparency International Sri Lanka (TISL) filed a petition with the Supreme Court on January 22, contesting the “Microfinance and Credit Regulatory Authority Bill”, arguing that it does not adequately provide a workable plan to allow for the regulation.

The Supreme Court rendered a unanimous decision, for the first time in the history, invalidating former President Gotabaya Rajapaksa’s decision to pardon former MP Duminda Silva.

SJB Deputy General Secretary Mujibur Rahman petitioned the Supreme Court on behalf of fundamental rights, seeking an injunction against President Ranil Wickremesinghe’s appointment of Deshabandu Tennekoon as Inspector General of Police.

The case regarding the MiG deal was called before the court through a motion and it was revealed that the agreement between the Government of Sri Lanka and Ukraine supposedly signed during the MiG deal has gone missing.

Fort Magistrate Thilina Gamage has ordered the reopening of the investigation in the case against Namal Rajapaksa MP since there was an irregularity of 70 million rupees in the construction of a building belonging to Krish Group in Fort Colombo.

Click here to download the full report.

Repression of Media and Journalists: Journalists Punniyamoorthy Sasikaran and Valasingham Krishnakumar were summoned before the Eravur Magistrate Court for further questioning, over their coverage of a protest held in Batticaloa in October.

Repression of Freedom of Assembly: As per a request made by the Welikada police station Officer-in-Charge, the Colombo magistrate court issued an order restraining a protest organised by the national organiser of the Socialist Youth Association, Eranga Gunasekara and a group of other protestors.

A silent protest held at the Liberty roundabout against the enactment of the Online Safety Bill was disrupted by allegedly pro-government goons.

The police arrested the president of the Vavuniya Association of Relatives of the Enforced Disappeared (ARED) Sivananthan Jenita and Meera Jasmine Charlestine in Vavuniya when they protested during President Ranil Wickremesinghe’s visit.

The Ceylon Electricity Board (CEB) suspended 15 of its secretarial employees for taking part in labour union activities.

A group of masked men disrupts a silent protest held at the Liberty roundabout. Photo courtesy: News First

Repression of Activists and Whistle-blowers: Police said that Piyath Nikeshala, a well-known social media activist, has been taken into custody by the Criminal Investigation Department.

It was reported that human rights advocate for the rights of the Malayaga Tamil community Jeewaratnam Suresh has received a threatening phone call from an unidentified number warning him to stop his advocacy or face dire consequences.

Civil society leader Kurusumuthu V. Lavakumar was interrogation by Sri Lanka’s Terrorism Investigation Department (TID) for five hours for participating in a Tamil Genocide Day memorial in 2021.

Repressive Policy and Legal Actions: Despite the opposition’s harsh criticism and concerns raised by civil society and the international community, the controversial Online Safety Bill was passed in parliament with majority votes.

President Ranil Wickremesinghe issued an order directing all members of the Armed Forces to maintain public order in the specified areas. Getting the Armed Forces involved in civilian affairs is deemed to be a strategy to repress dissenting voices.

Other: A truck driver lost his life when a police officer in civvies “accidentally” discharged his firearm during a vehicle inspection. Roshan Kumarathilake, age 41, was identified as the individual in question and he was a carpenter by profession.

Click here to download the full report.

ශ්‍රී ලංකාවේ විසම්මුතිය මර්දනය, 2024 ජනවාරි

සම්පූර්ණ වාර්තාව ඉංග්‍රිසි භාෂාවෙන් බාගත කිරීමට මෙතන ක්ලික් කරන්න.

විධායක සාරාංශය

සන්දර්භය: ජනමාධ්‍ය වේදීන්ට එරෙහිව කලින් කරන ලද අපරාධ සම්බන්ධයෙන් යුක්තිය ඉටු කරන මෙන් ජනාධිපති වික්‍රමසිංහගෙන් ඉල්ලා කලු ජනවාරි සැමරුම් යාපනයේ සහ කොළඹ පවත්වන ලදී. මෙවර තේමාව වූයේ බලහත්කාරයෙන් අතුරුදහන් කළ ජනමාධ්‍යවේදී ප්‍රගීත් එක්නැලිගොඩ සහ ජනමාධ්‍යවේදී ලසන්ත වික්‍රමතුංග ඝාතනය ගැන අවධානය යොමු කරමින් විශේෂයෙන් මාර්ගගත ආරක්ෂාව පිළිබඳ පනතේ හානිකර බලපෑම් අවධානයට යොමු කිරීමය.

පොලීසිය ක්‍රියාත්මක කරන මත්ද්‍රව්‍ය මෙහෙයුම ගැන එක්සත් ජාතින්ගේ විශේෂඥයෝ කනස්සල්ල පළ කළහ. ඔවුහු යුක්තිය මෙහෙයුම වහාම නවත්වා නැවත ඇගයීමකට ලක් කරන ලෙස ආණ්ඩුවෙන් ඉල්ලා සිටියහ.

හිටපු ජල සම්පත් රාජ්‍ය අමාත්‍ය සනත් නිශාන්ත රිය අනතුරකින් මිය ගිය අතර එම මරණය නිසා  විවාදයට තුඩු දුන් අතීත හැසිරීම මුල් කර ගෙන හාස්‍යජනක සහ සමච්චලයට ලක් කිරීමේ රැල්ලක් සමාජ මාධ්‍ය යේ දක්නට ලැබිණ. මේ සම්බන්ධයෙන් නිශාන්ත ගේ දේශපාලන පක්ෂයේ සගයෝ සමාජ මාධ්‍ය තොරතුරු රැල්ල වෛරී කතා ලෙස හඳුන්වා අලුතින් සම්මත කළ මාර්ගගත ආරක්ෂාව පිළිබද පනත හේතු යුක්ති කිරීමට ඉදිරිපත් වූහ.

විකල්ප ප්‍රතිපත්ති කේන්ද්‍රය ඉදිරිපත් කළ වාර්තාවකින් ප්‍රජාතන්ත්‍රවාදි පාලනය පිළිබඳ විශ්වාසය දර්ශකය අනුව ලංකාවේ බහුතරයක් යෝජිත ප්‍රති-ත්‍රස්ත පනත සහ මාර්ගගත ආරක්ෂාව පිළිබඳ පනත නොදන්නා බව ප්‍රකාශ කළ බව හෙළි විය.

ආසියානු අන්තර්ජාල සභාගය මෑතක දී සම්මත කළ මාර්ගගත ආරක්ෂාව පිළිබඳ පනත ගැන සිය බලවත් කනස්සල්ල පළ කරමින් සිය නිර්දේශ සමග ලිපියක් මහජන ආරක්ෂාව පිළිබඳ ඇමති ටිරාන් අලස් ට  යවා ඇත. මාර්ගගත ආරක්ෂාව පිළිබඳ පනත ට විරෝධය පළ කරමින් වෙනත් අදාල පාර්ශ්වයන් ගණනාවක් සමග ජනමාධ්‍යවේදීන්, සිවිල් සමාජය සහ වෘත්තීය සමිති ඒකාබද්ධ ප්‍රකාශයක් ඉදිරිපත් කළහ. ශ්‍රී ලංකා මානව හිමිකම් කොමිසම ජනාධිපති ට ලිපියක් යවමින් ශ්‍රී ලංකාවේ සත්‍යය, එකමුතුව සහ සන්හිඳියාව පනත සමබන්ධයෙන් සිය අදහස් සහ යෝජනා ඉදිරිපත් කෙළේය.

නඩු යාවත්කාලින කිරීම්: ශ්‍රී ලංකාවේ ට්‍රාන්ස්පෙයරන්සි ආයතනය “ ක්ෂුද්‍ර මූල්‍ය සහ ණය නියාමන අධිකාරිය පනත“ ක්‍රියාත්මක කළ හැකි සැලැස්මකට ප්‍රමාණවත් අවකාශයක් ලබා දෙන්නේ නැති බව පවසමින් ජනවාරි 22 ශ්‍රේෂ්ඨාධිකරණයට පෙත්සමක් ගොනු කෙළේය.

ශ්‍රේෂ්ඨාධිකරණය ඉතිහාසයේ ප්‍රථම වරට හිටපු පාර්ලිමේන්තු මංත්‍රී දුමින්ද සිල්වාට සමාව ලබා දිමට ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ ගත් තීරණය ඒකමතිකව අවලංගු කෙළේය.

සජබ නියෝජය ලේකම් මුජිබර් රහ්මන් ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ දේශබන්දු තෙන්නකෝන් පොලිස්පති ලෙස පත් කිරීමට එරෙහිව තහනම් නියෝගයක් ලබා ගැනීමට ශ්‍රේෂ්ඨාධිකරණයට මුලික අයිතිවාසිකම් පෙත්සමක් ගොනු කෙළේය.  

මෝසමක් මගින් මිග් ගනුදෙනුව පිළිබඳ නඩුව කැඳවූ අවස්ථාවේ ශ්‍රී ලංකා ආණ්ඩුව සහ යුක්‍රේනය අතර අත්සන් කෙළේයැයි කියන ගිවිසුම අතුරුදහන්ව ඇති බව හෙළි විය.

කොටුව මහෙස්ත්‍රාත් තිලින ගමගේ කොළඹ කොටුවේ ක්‍රිස් සමූහ ව්‍යාපාරයට අයත් ගොඩනැගිල්ලක් ඉදි කිරීමේ දී පාර්ලිමේන්තු මංත්‍රී නාමල් රාජපක්ෂ එරෙහිව රු. දශ ලක්ෂ 70 ක මුදලක් පිලිබඳ අක්‍රමිකතාවය නැවත විමර්ශනය කරන මෙන් නියෝග කෙළේය.

සම්පූර්ණ වාර්තාව ඉංග්‍රිසි භාෂාවෙන් බාගත කිරීමට මෙතන ක්ලික් කරන්න.

මාධ්‍ය සහ ජනමාධ්‍ය වේදීන් මර්දනය: ඔක්තෝබර් මස මඩකලපුවේ පැවති විරෝධතාවයක ට මාධ්‍ය ආවරණය ලබා දීම නිසා පුන්‍යමුර්ති සසිකරන් සහ වලසිංහම් ක්‍රිෂ්ණකුමාර් යන ජනමාධ්‍ය වේදීන් දෙදෙනා එරාවුර් මහෙස්ත්‍රාත් අධිකරණයට කැඳවන ලදී.

රැස්වීමේ නිදහස මර්දනය: වැලිකඩ පොලීසියේ ස්ථානභාර නිලධාරි කොළඔ මහෙස්ත්‍රාත් උසාවියෙන් කරන ලද ඉල්ලිමක් අනුව සමාජවාදි තරුණ සංගමයේ ජාතික සංවිධායක එරංග ගුණසේකර සහ තවත් විරෝධතා කණ්ඩායමක් සංවිධානය කළ විරෝධතාවයක ට වාරණ නියෝගයක් නිකුත් කෙරිණ

මාර්ගගත ආරක්ෂාව පිළිබඳ පනත පැනවීමට විරෝධය පළ කිරීමට ලිබර්ටි වට රවුමේ පැවති නිහඬ විරෝධතාවයක් ආණ්ඩුවේ මැර කණ්ඩායමක්යැයි කියන පිරිසක් විසින් කඩාකප්පල් කරන ලදී.

ජනාධිපති රනිල් විකුමසිංහ ගේ වවුනියා සංචාරයේ දී විරෝධතාවය දැක් වූ වවුනියාවේ බලහත්කාරයෙන් අතුරුදහන් කළ අයගේ ඥතීන්ගේ සංගමයේ සිවනාදන් ජෙනිටා සහ මීරා ජැස්මින් පොලිසියෙන් අත්අඩංගුවට ගන්නා ලදී. .

වෘත්තීය සමිති ක්‍රියාකාරකම්වල නිරතවීම නිසා ලංකා විදුලි බලමණ්ඩලයෙන් ලේකම් කාර්යංශයේ සේවකයන් 15 කුගේ වැඩ තහනම් කර ඇත.

ක්‍රියාකාරිකයන් සහ තොරතුරු හෙළිකරන්නන් මර්දනය: ප්‍රකට සමාජ මාධ්‍ය ක්‍රියාකාරිකයෙකු වන පියත් නිකේෂල අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව විසින් අත්අඩංගුවට ගත් බව පොලිසිය පැවසුවේය.  

මලයාග තමිල් ප්‍රජාවේ අයිතිවාසිකම් වෙනුවෙන් පෙනි සිටින මානව අයිතිවාසිකම් ක්‍රියාකාරිකයෙකු වන ජීවරත්නම් සුරේෂ් ට එම වැඩ කටයුතු නතර කරන ලෙසත් එසේ නොවන්නේ නම් බරපතල ප්‍රතිඵලවලට මුහුණ දිමට සිදු විය හැකි බවටත් හඳුනා නොගත් දුර කතන අංකයකින් අමතා තර්ජනය කර ඇත.

සිවිල් සමාජ නායකයෙකු වන කුරුසුමුතු වී ලවකුමාර් 2021 පැවති දෙමළ ජනඝාතන අනුස්මරණයට සහභාගිවීම පිළිබඳව ශ්‍රී ලංකාවේ ත්‍රස්ත මර්දන කොට්ඨාශයෙන් පැය පහක් තිස්සේ ප්‍රහ්න කර ඇත.

මර්දනකාරී ප්‍රතිපත්ති සහ නීති පියවර: විපක්ෂයේ තදබල විවේචනය සහ සිවිල් සමාජයේ සහ අන්තර්ජාතික ප්‍රජාවේ කනස්සල්ල පළ කළ ද විවාදාත්මක මාර්ගගත ආරක්ෂාව පිළිබඳ පනත පාර්ලිමේන්තුවේ බහුතරයකින් සම්මත කරන ලදී.

ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ නිශ්චිත ප්‍රදේශවල මහජන සාමය පවත්වා ගැනීමට සන්නද්ධ හමුදාවල සියලු සාමාජිකයන් යොමු කරමින් නියෝගයක් නිකුත් කෙළේය. සිවිල් තටයුතුවලට සන්නද්ධ හමුදා සම්බන්ධ කර ගැනීම විසම්මුති හඬ මර්දනය කිරීමේ උපාය මාර්ගයක් සේ සැලකේ.

වෙනත්: වාහනයක් පරික්ෂා කිරීමේ දී සිවිල් ඇඳුමෙන් සිටි පොලිස් නිලධාරියෙකු ගේ ගිනි අවිය පත්තුවීම නිසා ට්‍රක් රියැදුරෙකුට ජීවිතය අහිමි විය. මිය ගිය පුද්ගලයා වාත්තියෙන් වඩු කාර්මිකයෙකු වන රොෂාන් කරුණාතිලක යැයි හඳුනා ගෙන ඇත.


සම්පූර්ණ වාර්තාව ඉංග්‍රිසි භාෂාවෙන් බාගත කිරීමට මෙතන ක්ලික් කරන්න.

இலங்கையில் கருத்து வேறுபாடுகளை அடக்குதல், ஜனவரி 2024

முழு அறிக்கையையும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

நி​றைவேற்றுச் சுருக்கம்

சூழமைவு: ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னர் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்குமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்கவை வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் “கருப்பு ஜனவரி” நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இந்த வருடத்தின் கருப்பொருள், குறிப்பாக ‘ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலத்தின்’ பாதகமான விளைவுகள் குறித்து கவனம் செலுத்துவதுடன், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை குறித்தும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

ஐ.நா நிபுணர்கள் இலங்கையின் மிகவும் சர்ச்சைக்குரிய போதைப்பொருள் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்தது. “யுக்திய மெஹேயும” (ஆபரேஷன் ஜஸ்டிஸ்) என்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்தி மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

முன்னாள் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் ‘சனத் நிஷாந்த’ வாகன விபத்தில் உயிரிழந்ததுடன், இந்த அகால மரணம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு நிஷாந்தவின் கடந்தகால கேள்விக்குரிய நடத்தை உட்பட  பலவிடயங்களைக் குறிப்பிட்டு நகைச்சுவையான மற்றும் கேலிக்குரிய சமூக ஊடக உள்ளடக்கங்கள் வெளிவந்தன. இந்தச் சூழலில், அதே அரசியல் கட்சியின் நிஷாந்தவின் அரசியல் சகாக்கள் சிலர், இந்த சமூக ஊடகப் போக்கை வெறுப்புப் பேச்சு என்று சித்தரிக்க முயன்றனர். மேலும், இக் குறிப்பிட்ட சமூக ஊடக நிகழ்வை மேற்கோள் காட்டி புதிதாக இயற்றப்பட்ட ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தை நியாயப்படுத்தவும் முயன்றனர்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஜனநாயக ஆளுகைச் சுட்டெண் அறிக்கையின் மீதான நம்பிக்கை, இலங்கையர்களில் பெரும்பான்மையானோர் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலம் .பற்றி அறியாதவர்கள் என்று வெளிப்படுத்துகிறது.

ஆசிய இணையக் கூட்டமைப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ‘டிரான் அலஸ்ஸுக்கு’ எழுதிய கடிதத்தில், சமீபத்தில் இயற்றப்பட்ட ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலம், அதன் பரிந்துரைகளுடன் முக்கிய கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.

ஊடகவியலாளர்கள், சிவில் சமூகம் தொழிற்சங்கங்கள் மற்றும் பல பங்குதாரர்கள் இணைந்து ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலத்தை எதிர்த்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில், “இலங்கையில் உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு” சட்டமூலம் தொடர்பான தனது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துள்ளது.

முழு அறிக்கையையும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

வழக்கு இற்றைப்படுத்தல்கள்: டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) ஜனவரி 22 அன்று உச்ச நீதிமன்றத்தில் “நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குறுத்தல்  ஆணைக்குழு பற்றிய  சட்டமூலத்தை” எதிர்த்து ஒரு மனுவை தாக்கல் செய்தது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில், வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முடிவு பற்றி,  உச்ச நீதிமன்றம் ஏகமனதாக தீர்மானம் ஒன்றை வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்குத் தடை விதிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி (SJB) துணைப் பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், அடிப்படை உரிமைகள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றைத்தாக்கல் செய்தார்.

‘மிக்’ ஒப்பந்தம் தொடர்பான வழக்கு, பிரேரணையின் மூலம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இலங்கை அரசுக்கும் உக்ரைனுக்கும் இடையில் மிக் ஒப்பந்தத்தின் போது கைச்சாத்திடப்பட்டதாகக் கூறப்படும் ஒப்பந்தம் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு கோட்டையிலுள்ள கிரிஷ் குழுமத்திற்கு சொந்தமான கட்டிடத்தை நிர்மாணித்ததில் 70 மில்லியன் ரூபா முறைகேடு நடந்துள்ளதால் நாமல் ராஜபக்ஷ எம்.பிக்கு எதிரான வழக்கின் விசாரணையை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோட்டை நீதவான் ‘திலின கமகே’ உத்தரவிட்டுள்ளார்.

ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை : ஒக்டோபர் மாதம் மட்டக்களப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களான புண்ணியமூர்த்தி சசிகரன் மற்றும் பாலசிங்கம் கிருஷ்ணகுமார் ஆகியோர் ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

ஒன்று கூடும் சுதந்திரத்தை நசுக்குதல்: வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கைக்கு அமைய, சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர மற்றும் ஏனைய குழுவினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எதிர்ப்பாளர்கள்.

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலத்திற்கு எதிராக லிபர்ட்டி சுற்றுவட்டத்தில் நடத்தப்பட்ட மௌனப் போராட்டம், அரசு சார்பு குண்டர்களால் சீர்குலைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையின் போது வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவர் சிவானந்தன் ஜெனிதா மற்றும் மீரா ஜாஸ்மின் சார்லஸ்டீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக இலங்கை மின்சார சபையின் தொழிற் சங்கச்  செயலாளர், ஊழியர்கள் 15 பேர் ஆகியோரை  பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

முகமூடி அணிந்த ஒரு குழுவினர் லிபர்ட்டி சுற்றுவட்டத்தில் நடைபெற்ற மௌனப் போராட்டத்தை இடையூறு செய்தனர். புகைப்பட உதவி: நியூஸ் ஃபர்ஸ்ட்

செயற்பாட்டாளர்கள் மற்றும் அபாய வாய்ப்பை முன்னறிவிப்போர்  மீதான அடக்குமுறை: பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரான பியத் நிகேஷலா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மலையக தமிழ் சமூகத்தின் உரிமைகளுக்காக வாதிடும் ஜீவரத்தினம் சுரேஷுக்கு இனந்தெரியாத தொலைபேசி இலக்கமொன்றில் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலை நாள் நினைவேந்தலில் பங்குபற்றியதற்காக சிவில் சமூகத் தலைவர் குருசுமுத்து சிவகுமாரிடம் சிறிலங்காவின் பயங்கரவாதப் புலனாய்வுத் திணைக்களம் (TID) ஐந்து மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது.

அடக்குமுறைக் கொள்கை , சட்ட நடவடிக்கைகள்: சிவில் சமூகம் மற்றும் சர்வதேச சமூகம் எழுப்பிய எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்கள் மற்றும் கவலைகள் இருந்தபோதிலும், சர்ச்சைக்குரிய ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இராணுவத்தின் அனைத்து உறுப்பினர்களும் குறிப்பிட்ட பகுதிகளில் பொது ஒழுங்கை பராமரிக்க வேண்டும், என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்,  சிவில் விவகாரங்களில் ஆயுதப் படைகளை ஈடுபடுத்துவது, மாற்றுக் குரல்களை அடக்குவதற்கான ஒரு உத்தியாக இது கருதப்படுகிறது.

ஏனையவை: வாகனத் தணிக்கையின் போது சிவில் போலீஸ் அதிகாரி ஒருவரின்  துப்பாக்கி “தற்செயலாக” இயங்கி துப்பாக்கிச் சன்னம் வெளியேறியதால் ஒரு டிரக் டிரைவர் தனது உயிரை இழந்தார். 41 வயதுடைய ரொஷான் குமாரதிலக்க, எனக் குறித்த நபர் அடையாளம் காணப்பட்டதோடு, அவர் தொழில் ரீதியாக தச்சுத் தொழிலாளியாகக் கடமை புரிந்தவராவார்.

முழு அறிக்கையையும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

Comments

Comments are closed.

Popular Posts

Login/Sign up