Click here to Download full report
සිංහල පරිවර්තනය පහතින් ඇත.
தமிழ் மொழிபெயர்ப்பு கீழே உள்ளது.
Executive Summary
Context: Report of the Universal Periodic review on Sri Lanka was adopted on 3rd February 2023. In the evening of the same day, protesters who held a protest in Colombo were attacked with water cannons, and tear gas by Police. Government held a pompous military parade celebrating its 75th independence day on 4th of February, amidst protests by civil society groups around the country against the government’s spending on independence day celebrations, and not meeting long term demands of the people. A number of protests were held throughout the month mainly focusing on economic issues, but also against postponing elections by the government, and other issues. Many trade unions protested against the recent increase in personal income tax. The activists and survivors commemorated the 27th anniversary of the Kumarapuram massacre in 1996 in which 24 Tamil civilians were reportedly murdered by the military, and still remains in impunity. The Department of Immigration and Emigration issued the highest number of passports and also recorded the highest numbers in labour migration in the year 2022. The German Ambassador to Sri Lanka raised concerns that German companies operating in Sri Lanka would be compelled to withdraw their operations if the ongoing import ban continues.
Click here to Download full report
Case updates: Inter University Student Federation (IUSF) Convenor, Wasantha Mudalige who was detained for several months under Prevention of Terrorism Act (PTA) and released on bail last month, accused several Police officers of having threatened him while he was being detained. On 06th February 2023, the fort Magistrate Prasanna Alwis lifted bail conditions imposed on twenty student activists, who were arrested and charged with illegal assembly, for taking part in a silent protest held three years ago in March 2020. Colombo magistrate Thilina Gamage rejected the request made by the lawyer representing former President Gotabaya Rajapakse, requesting to return him the cash found and handed over by the anti government protesters when they took over the Presidential house on 9th July 2022. The Colombo chief magistrate ordered the Police to submit a progress report on the investigations on a protest march on violence against women organised by the chief opposition party in November 2022, in which police arrested 13 women politicians under the alleged charges of illegal assembly. As the writ petition by a former military officer against holding local government elections was taken for hearing at the Supreme Court, the finance ministry informed the court that they are unable to release funds for the election as government funding has been limited to essential services. The case was fixed for further support in May 2023. Another writ petition against holding elections by a political group of Matara Municipal Council, whose nominations were rejected, was dismissed by the Supreme Court. The Human Rights Commission of Sri Lanka (HRCSL) concluded that the Department of Government news has violated the rights of a journalist by not registering his news website, on the basis that the Defence Ministry did not provide a clearance.
Local government election: Citing financial crisis, President Ranil Wickramsinghe as the Minister of Finance issued circulars instructing government to limit expenditure to a list of essential services, which excluded election related expenses. Subsequently, the secretary to the Ministry of Finance and treasuries informed the National Election Commission (NEC) about their difficulties in releasing necessary funds for the local government election. The Government Printer said that the printing of the postal ballot papers has been delayed due to lack of Police protection provided and not receiving required funds for the purpose. Filing a special motion before the Supreme Court, the NEC informed the court of its inability to hold the local government election in time due to the government’s failure to allocate required funds. Subsequently Postal voting was postponed until a further notice.
Repression of Journalists: YouTuber and blogger Dharshan Hadungoda was arrested by the Criminal Investigation Department in relation to a video he had shared online regarding the violence on 9th May 2022, the day that pro-government mobs attacked the peaceful protesters, leading to a wave of attacks on the property of government politicians. Terrorism Investigation Department (TID) sent a summon notice to the chairperson of the International Broadcasting Corporation for Tamil (IBC), Baskaran Kandiah, ordering him to provide a statement.
Repression of freedom of Freedom of Assembly: Police dispersed a silent protest against the government’s independence day celebrations with water cannons and arrested several protesters, as an unknown group created a tense situation at the location according to the Police. Police made several attempts to stop another protest against independence day celebrations, while it was moving through the Jaffna town. Two other protests organized by opposition political parties National People’s Power (NPP) and Samagi Jana Balawegaya (SJB) , mainly demanding not to postpone elections, were attacked with tear gas and water cannons by the Police. 28 injured and 1 person died during the NPP protest. 17 protestesters along with the Tamil National People’s Front (TNPF) Parliamentarian MP Selvarajah Kajendra and their legal advisor Lawyer Kanagaratnam Sugash were arrested over protesting against the President Ranil Wickmarsinghe’s visit to an event in Jaffna. A protest organized by Inter-University Bhikkhu Federation (IUBF) demanding to resume the work of Buddhist and Pali University that has been closed since December 2022, was dispersed using tear gas and water cannons. A different protest by a group of nationalist monks against the full implementation of the 13th Amendment of Sri Lankan constitution was obstructed by the Police. A court order was issued against a protest organized by the employees of banking, health, ports, power and energy sectors demanding the revision of the government’s tax policy.
Other incidents: The office of the chairperson of the Public Utilities Commission (PUCSL) Janaka Rathnayaka was sealed by the Police claiming that unlawful activities against the government are happening there. Two days before their raid, the chairman disagreed with the government’s recent increase of electricity tariffs that needed to go through PUCSL’s approval process, and proposed an alternative system. Activist Chiranthana Amarasinghe was arrested while handing over an RTI request to the State Intelligence Services (SIS) headquarters and allegedly tortured while being held in detention by the Cinnamon gardens Police. Two gazette notifications were issued declaring essential services, a known strategy of preventing trade union actions. Monthly gazette calling out for armed forces to maintain public order was issued the same as the previous month. This provides powers for the military to intervene in civilian affairs.
Click here to Download full report
ශ්රී ලංකාවේ විසම්මුතිය මර්දනය කිරීම, 2023 පෙබරවාරි
විධායක සාරාංශය
සන්දර්භය.
ශ්රී ලංකාව පිළිබඳ විශ්ව කාලීන වාර්තාව විමර්ශනය කිරීම 2023 පෙබරවාරි 3 දින සම්මත කරන ලදී. එදිනම කොළඹ පැවති විරෝධතා ව්යාපාරයකට පොලිසියෙන් ජල සහ කඳුලු ගෑස් ප්රහාර එල්ල කරන ලදී. පෙබරවාරි 4 දින ආණ්ඩුව 75 වැනි නිදහස් සමරු උත්සවය හමුදා පෙළපාලි සහිතව ගාම්බීර ආකාරයෙන් පැවැත් වූයේය. එහෙත් ජනතාවගේ දීර්ඝ කාලින ඉල්ලීම් නොසලකා නිදහස් දින සමරු උත්සව වලට මහජන මුදල් වියදම් කිරීමට සිවිල් සමාජ සංවිධාන විරෝධය දැක්විම් රට පුරාම සිදු විය. මාසය පුරාම ආර්ථික ගැටලු සහ ආණ්ඩුව ඡන්ද විමසීම කල් දැමීමට එරෙහිව සහ වෙනත් කරුණු මුල් කර ගෙන විරෝධතා ව්යාපාර පවත්වන ලදී. වෘත්තීය සමිති ගණනාවක්ම මෑතක දී පුද්ගල ආදායම් බදු ප්රමාණ ඉහළ දැමීමට එරෙහිව විරෝධය දැක් වූහ. 1996 දී හමුදාව විසින් දෙමළ පුරවැසියන් 24ක් මරා දමන ලදැයි සැලකෙන කුමාරපුරම් ඝාතනයේ 27 වැනි සංවත්සරය ක්රියාකාරිකයන් සහ වින්දිතයන් විසින් පවත්වන ලදී. වැරදිකරුවන්ට මෙතෙක් දඩුවම් පමුණුවා නැත. ආගමන සහ විගමන දෙපාර්තමේන්තුව වැඩිම ගමන් බලපතු සංඛ්යාවක් නිකුත් කළ අතර 2022 වසරේ විගමනික ශ්රමික සංඛ්යවේ විශාල ඉහළ යෑමක් වාර්තා විය. ආනයන තහනම දිගටම පවත්වා ගතහොත් ලංකාවේ ක්රියාත්මක වන ජර්මන් සමාගම්වලට ඉවත්වීමට සිදු වනු ඇතැයි ශ්රී ලංකාවේ ජර්මන් මහ කොමසාරිස් අනතුරු හැඟවූයේය.
නඩු යාවත් කාලීන කිරීම.
ත්රස්තවාදය වැළැක්වීමේ පනත යටතේ මාස ගණනාවක් රඳවා ගෙන සිට පසු ගිය මාසයේ ඇප මත නිදහස් කළ අන්තර් විශ්ව විද්යාල ශිෂ්ය බලමණ්ඩලයේ කැඳවුම්කරු වසන්ත මුදලිගේ තමා අත් අඩංගුවේ සිටිය දී පොලිස් නිලධාරීන් කිප දෙනකුම තර්ජනය කළ බවට චෝදනා කෙළේය. මීට වසර තුනකට පෙර 2020 මාර්තු මස නිහඩ විරෝධතාවයක යෙදීම නීති විරෝධී රැස්වීමකට සහභාගිවීමක් සේ චෝදනා කොට අත් අඩංගුවට ගෙන සිටි ශිෂ්ය ක්රියාකාරීන් විස්සක් කෙරේ පනවා තිබු ඇප කොන්දේසි 2023 පෙබරවාරි 06 වැනි දා කොටුව මහෙස්ත්රාත් ප්රසන්න අල්විස් ඉවත් කෙළේය. 2022 ජුලි 9 වැනි දා ආණ්ඩු විරෝධී උද්ඝෝෂකයන් ජනාධිපති මන්දිරයට කඩා වැදුණ අවස්ථාවේ සොයා ගෙන භාර දුන් මුදල් ඉල්ලා හිටපු ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ වෙනුවෙන් පෙනී සිටි නිතිඥයා කළ ඉල්ලිම කොළඹ මහෙස්ත්රාත් තිලින ගමගේ ප්රතික්ෂේප කෙළේය. 2022 නොවැම්බර් මස ප්රධාන විපක්ෂය සංවිධානය කළ කාන්තාවන්ට එරෙහි ප්රචණ්ඩත්වයට විරෝධය දැක්වීමේ පෙළපාලිය පිළිබඳ විමර්ශන කටයුතුවල ප්රගතිය ඉදිරිපත් කරන ලෙස කොළඹ ප්රධාන මහෙස්ත්රාත් පොලිසියට නියෝග කෙළේය. එම පෙළපාලියේ දි නිති විරෝධී රැස්වීම යටතේ කාන්තාවන් 13ක් පොලිසියෙන් අත් අඩංගුවට ගෙන තිබිණ. හිටපු හමුදා නිලධාරියෙකු විසින් පළාත් පාලන ඡන්ද විමසීම පැවැත්වීමට එරෙහිව ඉදිරිපත් කර තිබු රිට් පෙත්සම සලකා බැලීමට ශ්රේෂ්ඨාධිකරණය රැස් වූ විට ආණ්ඩුවේ අරමුදල් අත්යවශය සේවා සැපයීම සඳහා පමණක් සීමා වී ඇති නිසා ඡන්ද විමසීම් සඳහා මුදල් නිකුත් කළ නොහැකි බව මුදල් අමාත්යංශය අධිකරණයට දැන් වූයේය. වැඩි දුර විභාගය 2023 මැයි දක්වා කල් තැබිණ. තම නාම යෝජනා ප්රතික්ෂේප වූ මාතර මහ නගර සභාවේ දේශපාලන කණ්ඩායමක් ඡන්ද විමසීම පැවැත්වීමට එරෙහිව ඉදිරිපත් කර තිබු වෙනත් පෙත්සමක් ශ්රෙෂ්ඨාධිකරණයෙන් ප්රතික්ෂේප කෙරිණ. ආරක්ෂක අමාත්යංශයෙන් අනුමැතිය නොලැබීම නිසා ප්රවෘත්ති දෙපාර්තමේන්තුව තම වෙබ් අඩවිය ලියා පදිංචි නොකිරීමෙන් ජනමාධ්යවේදියෙකුගේ අයිතිවාසිකම් උල්ලංඝනය කර ඇතැයි මාව හිමිකම් කොමිසම තීරණය කෙළේය.
පළාත් පාලන ඡන්ද විමසීම
ජනාධිපති රනිල් වික්රමසිංහ මුදල් ඇමති ලෙස චක්ර ලේඛයක් නිකුත් කරමින් ආණ්ඩුවේ වියදම් ඔහු සඳහන් කරන ලැයිස්තුවට සීමා කරන ලෙස දැන්වූයේය. එම ලැයිස්තුවට ඡන්ද පැවැත්වීමට අදාල වියදම් ඇතුළත් වූයේ නැත. එ අනුව මුදල් අමාත්යංශයේ සහ භාණ්ඩාගාරයේ ලේකම් පළාත් පාලන ඡන්ද විමසීම සඳහා අවශ්ය අරමුදල් නිකුත් කිරීමේ අපහසුව ජාතික මැතිවරණ කොමිසමට දැන් වූයේය. තැපැල් ඡන්ද පත්රිකා මුද්රණය කිරීම පොලිස් ආරක්ෂාව නොලැබීම නිසා සහ අවශ්ය කරන අරමුදල් නොලැබීම නිසා කළ නොහැකියැයි ආණ්ඩුවේ මුද්රණයාලාධිපතිනිය ප්රකාශ කෙළේය. ජාතික මැතිවරණ කොමිසම ශ්රේෂ්ඨාධිකරණයට විශේෂ පෙත්සමක් ඉදිරිපත් කරමින් අවශ්ය කරන අරමුදල් ලබා දීමට ආණ්ඩුව අපොහොසත්වීම නිසා පළාත් පාලන ඡන්ද විමසීම පැවැත්විය නොහැකියැයි සඳහන් කෙළේ ය. ඉන් පසුව තැපැල් ඡන්ද විමසීම නැවත දන්වන තෙක් කල් දැමිණ.
ජනමාධ්යවේදීන් මර්දනය කිරීම
2022 මැයි 9 වැනි දා වූ ප්රචණ්ඩ ක්රියා සම්බන්ධයෙන් වූ වීඩියෝ පටයක් විසිරුවා හැරීම නිසා අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව විසින් යූ ටියුබ් වාර්තාකරු සහ බ්ලොගර් දර්ශන හඳුන්ගොඩ අත් අඩංගුවට ගනු ලැබිණ. එදින ආණ්ඩුවේ මැර කණ්ඩායම් සාමකාමී විරෝධතාකරුවන්ට පහර දීම නිසා රට පුරාම ආණ්ඩුවේ දේශපාලකයන්ගේ දේපොළවලට ප්රහාර එල්ල කෙරිණ. ත්රස්ත විමර්ශන කොට්ඨාශය දෙමළ ඉන්ටර්නැෂනල් බ්රොඩ්කාස්ටින් කොර්පොරේෂන් ආයතනයේ සභාපති බාස්කරන් කන්දයියා ට ප්රකාශයක් ලබා ගැනීම සඳහා පොලීසියට පැමිණීමට නියෝගයක් නිකුත් කෙළේය.
රැස්වීමේ නිදහස මර්දනය කිරීම.
පොලීසිය පවසක ආකාරයට හඳුනා නොගත් කණ්ඩායමක් ආණ්ඩුවේ නිදහස් දින සැමරුම් උත්සවවලට නිහඩ විරෝධයක් දක්වමින් සිටි පිරිසක් අතරට පැමිණ කලබල ඇති කිරීම නිසා පිරිස විසිරුවා හැරීමට ජල ප්රහාර එල්ල කෙළේය. නිදහස් දින සැමරැම් උත්සවවලට විරෝධය දැක්වීමට යාපනයේ පැවති වෙනත් විරෝධයක් වැළැක්විමට පොලීසිය අවස්ථා කීපයකදීම උත්සාහ ගෙන ඇත. ප්රධාන වශයෙන් මැතිවරණය කල් නොදමන ලෙස ඉල්ලා විපක්ෂයේ ජාතික ජන බලවේගය (NPP) සහ සමගි ජන බලවේගය (SJB ) සංවිධානය කළ විරෝධතා ව්යාපාර දෙකක් පොලිසියෙන් කඳුලු ගෑස් සහ ජල ප්රහාර එල්ල කොට විසිරුවා හරින ලදී. ජාතික ජනබල වේගයේ විරෝධතාවයට පහර දීමෙන් 28ක් තුවාල ලැබූ අතර එක පුද්ගලයෙකු මිය ගියේය. ජනාධිපති රනිල් වික්රමසිංහ යාපනයේ පැවති උත්සවයකට පැමිණීමට විරෝධතාවය දැක් වූ දෙමළ ජාතික ජන පෙරමුණේ පාර්ලිමේන්තු මංත්රී සෙල්වරාජා කජේන්ද්රන් සහ එහි නිති උපදේශක කනගරත්නම් සුගාෂ් අත් අඩංගුවට ගෙන ඇත. 2022 දෙසැම්බර් මාසයේ සිට වසා දමා ඇති බෞද්ධ සහ පාලි විශ්ව විද්යාලය විවෘත කරන ලෙස ඉල්ලා අන්තර් විශ්ව විද්යාල භික්ෂු බල මණ්ඩලය සංවිධානය කළ උද්ඝෝෂණයක් කඳුලු ගැස් සහ ජල ප්රහාර එල්ල කොට විසිරුවා හරින ලදී. ආණ්ඩුක්රම ව්යවස්ථාවේ 13 වැනි සංශෝධනය සම්පුර්ණයෙන්ම ක්රියාත්මක කිරීමට එරෙහිව ජාතිවාදී භික්ෂුන් කණ්ඩායමක් පැවැත් වූ වෙනත් විරෝධතාවයකට පොලිසියෙන් බාධා කරන ලදී. ආණ්ඩුවේ බදු ප්රතිපත්තිය සංශෝධනය කිරීමට බලකරමින් බැංකු, සෞඛ්ය, වරාය, විදුලි බල සහ බලශක්ති අංශවල සේවකයන් විසින් සංවිධානය කරන ලද විරෝධතාවයකට එරෙහිව උසාවි නියෝගයක් නිකුත් කරන ලදී.
වෙනත් සිද්ධීන්.
මහජන උපයෝගිතා කොමිසමේ සභාපති ගේ කාර්යාලයේ ආණ්ඩුවට එරෙහි නීති විරෝධී කටයුතු සිදුවන්නේයැයි පවසමින් පොලීසිය එම කාර්යාලයට මුද්රා තැබුවේය. ඊට දින දෙකකට පෙර මහජන උපයෝගිතා කොමිසමේ අනුමැතිය ලබා ගැනීමේ ක්රියාවලිය අනුගමනය නොකරමින් ආණ්ඩුව විදුලි ගාස්තු වැඩි කිරීම ගැන එම කොමිසමේ සභාපති එකඟ වූයේ නැත. ඔහු ඒ වෙනුවට විකල්ප මිල සංශෝධනයක් යෝජනා කෙළේය. සමාජ ක්රියාකාරික චිරන්තන අමරසිංහ රාජ්ය බුද්ධි අංශයට (SIS ) තොරතුරු ලබා ගැනීමේ ඉල්ලිමක් භාර දෙන විට අත් අඩංගුවට ගෙන ඇත. ඔහු කුරුඳුවත්ත පොලිස් ස්ථානයේ රඳවා සිටිය දී වධ හිංසාවලට ලක් කර ඇතැයි චෝදනා කෙරේ. සමහර සේවා අත්යවශ්ය බව ප්රකාශ කරමින් ගැසට් නිවේදන දෙකක් නිකුත් කෙරිණ. මෙය වෘත්තිය සමිති පියවර නැවැත්විමේ සුපුරුදු ක්රියාවකි. පසු ගිය මාසයේ මෙන්ම මහජන සාමය පවත්වා ගැනීමට සන්නද්ධ සේවා කැඳවමින් ගැසට් නිවේදනයක් නිකුත් කර ඇත. ඒ අනුව හමුදාවට සිවිල් පරිපාලනයට මැදිහත් විය හැකිය.
இலங்கையில் கருத்து வேறுபாடுகளை அடக்குதல், பெப்ரவரி 2023
நிறைவேற்றுச் சாராம்சம்
சூழல்: இலங்கை தொடர்பான உலகளாவிய ஆவர்த்தன மதிப்பாய்வு அறிக்கை 3 பெப்ரவரி 2023 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே தினம் மாலை, கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்திய எதிர்ப்பாளர்கள் மீது நீர் பீச்சியடித்தல் மற்றும் கண்ணீர் புகை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக அரசாங்கம் செலவழித்ததற்கும், மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றாததற்கும் எதிராக நாடு முழுவதும் உள்ள சிவில் சமூக குழுக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், பெப்ரவரி 4 அன்று தனது 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அரசாங்கம் ஆடம்பரமான இராணுவ அணிவகுப்பை நடத்தியது. முக்கியமாக பொருளாதாரப் பிரச்சினைகளை மையப்படுத்தியும், அரசாங்கத்தால் தேர்தல்கள் ஒத்திவைப்படுவதற்கும் மற்றும் பிற பிரச்சினைகளுக்கும் எதிராகவும் மாதம் முழுவதும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. சமீப காலமாக தனிநபர் வருமான வரி உயர்த்தப்பட்டதற்கு பல தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. 1996இல் 24 தமிழ் பொதுமக்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குமாரபுரம் படுகொலையின் 27ஆவது ஆண்டு நிறைவை செயலார்வலர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்கள் நினைவு கூர்ந்ததுடன், இன்னும் அவர்கள் தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமையில் தொடர்ந்தும் உள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அதிக எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுகளை வழங்கியதுடன், 2022ஆம் ஆண்டில் உடலுழைப்பு புலம்பெயர்வில் அதிக எண்ணிக்கையையும் பதிவு செய்துள்ளது. இறக்குமதித் தடை தொடர்ந்தால், இலங்கையில் இயங்கும் ஜேர்மன் நிறுவனங்கள் தமது செயற்பாடுகளைத் திரும்பப் பெற நிர்ப்பந்திக்கப்படும் என இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் கரிசனைகளை வெளிப்படுத்தினார்..
விடய புதுப்பிப்புகள்: பயங்கரவாத தடைச் சட்டத்தின் [Prevention of Terrorism Act (PTA)] கீழ் பல மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு, கடந்த மாதம் பிணையில் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் [Inter University Student Federation (IUSF)] ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பெருமளவு பொலிஸ் அலுவலர்கள் தன்னை அச்சுறுத்தியதாகக் குற்றம்சாட்டினார். மூன்று வருடங்களுக்கு முன்னர், 2020 மார்ச்சில் நடைபெற்ற மௌனப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக ஒன்றுகூடியதாக்க் குற்றம்சாட்டப்பட்ட இருபது மாணவர் செயற்பாட்டாளர்களுக்கு விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகளை 2023 பெப்ரவரி 06 அன்று கோட்டை நீதவான் பிரசன்ன அல்விஸ் நீக்கினார். 2022 ஜூலை 9 அன்று, ஜனாதிபதி மாளிகையை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் கையகப்படுத்திய போது, அவர்கள் கண்டுபிடித்து வழங்கிய பணத்தை தமக்குத் திருப்பித் தருமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி செய்த கோரிக்கையைக் கொழும்பு நீதவான் திலின கமகே நிராகரித்தார். 2022 நொவம்பரில் தலைமை எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த எதிர்ப்பு ஊர்வலம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் தாக்கல் செய்த பேராணை மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அத்தியாவசிய சேவைகளுக்கு அரசாங்கத்தின் நிதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தேர்தலுக்கான நிதியை விடுவிக்க முடியாது என நீதிமன்றத்தில் நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு மே 2023இல் மேலதிக ஆதரவிற்காக நிர்ணயிக்கப்பட்டது. தேர்தலை நடத்துவதற்கு எதிராக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட மாத்தறை மாநகர சபையின் அரசியல் குழுவினால் மற்றொரு பேராணை மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்காததன் அடிப்படையில், அரசாங்கச் செய்தித் திணைக்களம் ஊடகவியலாளர் ஒருவரின் இணையத்தளத்தைப் பதிவு செய்யாமல் அவரது உரிமைகளை மீறியுள்ளது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு [Human Rights Commission of Sri Lanka (HRCSL)] முடிவு செய்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: நிதி நெருக்கடியை காரணம் காட்டி, தேர்தல் தொடர்பான செலவுகளை தவிர்த்து, அத்தியாவசியச் சேவைகளின் பட்டியலுக்கு செலவுகளை மட்டுப்படுத்துமாறு அரசுக்கு அறிவுறுத்தும் சுற்றறிக்கைகளை நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து நிதி அமைச்சின் செயலாளரும் மற்றும் திறைசேரி தேசிய தேர்தல் ஆணைக்குழுவும் [National Election Commission (NEC)] தெரிவித்தார்/தெரிவித்தது. தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படாததாலும், அத்துடன் அதற்குத் தேவையான நிதி கிடைக்காததாலும் தாமதமாகி வருவதாக அரசாங்க அச்சகர் தெரிவித்துள்ளார். மீஉயர் நீதிமன்றத்தில் சிறப்புப் பிரேரணையை தாக்கல் செய்த NEC, தேவையான நிதியை அரசாங்கம் ஒதுக்கத் தவறியதால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த இயலாமை குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தபால் மூல வாக்களிப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை: அரசாங்க அரசியல்வாதிகளின் சொத்துக்கள் மீதான தாக்குதல்களின் அலையொன்றுக்கு இட்டுச்சென்ற அமைதியான போராட்டக்காரர்கள் மீது அரசுக்கு ஆதரவான கும்பல் 9 மே 2022 அன்று தாக்குதல் நடத்திய வன்முறை தொடர்பாக இணையத்தில் பகிர்ந்த வீடியோ தொடர்பாக, யூடியூபரும் மற்றும் வலைப்பதிவாளருமான தர்ஷன ஹதுங்கொட குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அறிக்கையொன்றை வழங்குமாறு தமிழ் சர்வதேச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் [International Broadcasting Corporation for Tamil (IBC)]தலைவர் பாஸ்கரன் கந்தையாவுக்கு, பயங்கரவாதப் புலனாய்வுத் திணைக்களம் [Terrorism Investigation Department (TID)] உத்தரவிட்டு அழைப்பாணை அறிக்கையொன்றை அனுப்பியது.
ஒன்றுகூடும் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறை: அரசாங்கத்தின் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு எதிரான மௌனப் போராட்டத்தைப் பொலிஸார் நீர்த்தாரைகளால் கலைத்து பல போராட்டக்காரர்களைக் கைதுசெய்தனர். சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு எதிரான மற்றுமொரு போராட்டத்தை யாழ்ப்பாணம் நகரின் ஊடாக நகரும் போது பொலிஸார் தடுத்து நிறுத்த பல முயற்சிகளை மேற்கொண்டனர். எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளான தேசிய மக்கள் சக்தி [National People’s Power (NPP)] மற்றும் சமகி ஜன பலவேகய [Samagi Jana Balawegaya (SJB)] ஆகியவை முக்கியமாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் எனக் கோரி ஏற்பாடு செய்திருந்த வேறு இரு போராட்டங்கள், பொலிஸாரால் கண்ணீர் புகையினாலும் மற்றும் தண்ணீர் பீரங்கிகளாலும் தாக்கப்பட்டன. NPP போராட்டத்தின் போது 28 பேர் காயமடைந்தனர் மற்றும் ஒருவர் இறந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு வருகை தந்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரா மற்றும் சட்ட ஆலோசகர் கனகரத்தினம் சுகாஷ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2022 டிசம்பரில் இருந்து மூடப்பட்ட பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் பணியை மீண்டும் தொடங்கக் கோரி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனம் [Inter-University Bhikkhu Federation (IUBF)] ஏற்பாடு செய்திருந்த போராட்டம், கண்ணீர்ப்புகையையும் மற்றும் தண்ணீர் பீரங்கிகளையும் பயன்படுத்தி கலைக்கப்பட்டது. இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிராக தேசியவாத பிக்குகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட வித்தியாசமான ஆர்ப்பாட்டம் பொலிஸாரால் தடுக்கப்பட்டது. அரசாங்கத்தின் வரிக் கொள்கையை திருத்தக் கோரி வங்கி, சுகாதாரம், துறைமுகம், மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை ஊழியர்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏனைய சம்பவங்கள்: அரசாங்கத்திற்கு எதிராக சட்ட விரோதமான செயற்பாடுகள் இடம்பெறுவதாகக் கூறி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் [Public Utilities Commission (PUCSL)] தலைவர் ஜனக ரத்நாயக்கவின் அலுவலகத்திற்கு பொலிஸாரால் பொறி வைக்கப்பட்டது. அவர்களின் சோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, PUCSLஇன் ஒப்புதல் செயல்முறைக்கு செல்ல வேண்டிய மின்சாரக் கட்டணங்களை அரசாங்கம் சமீபத்தில் உயர்த்தியதை தலைவர் ஏற்கவில்லை என்பதுடன், ஒரு மாற்று முறைமையை முன்மொழிந்தார். அரச புலனாய்வுச் சேவைகளின் [State Intelligence Services (SIS)] தலைமையகத்தில் தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையைச் செயற்பாட்டாளரான சிரந்தன அமரசிங்க கையளிக்கும் போது கைது செய்யப்பட்டு, கறுவாத்தோட்டப் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான அறியப்பட்ட உத்தியான அத்தியாவசிய சேவைகளை அறிவிக்கும் இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பொது ஒழுங்கைப் பேணுவதற்கு ஆயுதப் படைகளுக்கு அழைப்பு விடுக்கும் மாதாந்த வர்த்தமானி முந்தைய மாதத்தைப் போலவே
Comments