HR SITUATION SLPUBLICATIONSRepression of Dissent

Repression of Dissent in September

0

Click here to Download Full Report in English

Executive Summary

Context: Inflation rates increased slightly compared to previous month, reporting 74% in the month of September, from 70% in the previous month. A group of detainees detained under  prevention of Terrorism Act (PTA) for several years, launched a hunger strike demanding their release, while some of them were hospitalized. An island wide mobile signature campaign demanding the repeal of PTA was collectively launched by three organizations.  In the context that a number of protesters were arrested under PTA, the campaign received wide public support. Former President Gotabaya Rajapaksa who fled the country returned in early September.  Amidst Sri Lankan economic crisis, there was much discussion about the human rights situation in Sri Lanka among the international community. While Announcing financial support to Sri Lanka, USAID highlighted the importance of Political reforms and accountability. Sri Lanka’s human rights situation was discussed at the 51st Session of the UNHRC.  Foreign Minister Ali Sabry told the media that Sri Lanka will seek a vote on an upcoming resolution at the UNHRC as the resolution is “unfair” and aimed at tarnishing the country’s image at a time of economic crisis. The Justice Minister said that the Sri Lankan government will proceed to pass and enact a proposed 22nd amendment to the constitution which civil society organizations criticised for not curtailing the powers of the president and not introducing checks and balances in any meaningful manner, though it claimed to curtail the powers of the President.

Case updates: Arrested convener of Higher National Diploma (HND) students’ union Haritha Darshana was ordered to be remanded until 16th September, who got arrested for violating a court order during a protest. Supreme Court permitted Basil Rajapaksa, former minister of Finance and Rajapaksa family member to travel to USA for a period of one month, for medical treatment.Former CID Sub Inspector Sugath Mendis who was arrested along with former CID Director Shani Abeysekera has not been paid his salary arrears as previously instructed by the Supreme Court, Mendis informed the court filing a motion. The Court of Appeal issued notices to MP Sanath Nishantha in relation to two petitions alleging him of contempt of court and ordered him to appear before the court on 13th October 2022. Attorney at law Dushmantha Weeratne who had been arrested for tooting his vehicle horn to support the protesters on 09htSeptember was discharged from the case. 

Repression of Media and Journalists: Mankulam Police has summoned the Tamil Senior Journalist Shanmugan Thavaseelan to record a statement over a fuel scam that happened at the Pudukuduirippu Divisional Secretariats which he had reported. Secretray of the Batticaloa District Tamil Journalist Association Selvakumar Nilanthan was summoned to the Counter Terrorism Investigation Division Colombo for allegedly having links with former Liberation Tigers of Tamil Eelam (LTTE) Batticaloa political head.Police officers attached to the Batticaloa police station handed over a summon notice to Balasingham Krishnakumar, President of the Batticaloa District Tamil Journalists Union asking him to appear at the Counter Terrorism Investigation Division Headquarters at Colombo. Government has ordered the civil servants to avoid sharing their opinions in social media after some officials had claimed that some school students were fainting due to lack of food due to the country’s economic crisis. Freelance writer Dulani Priyadarshini was summoned to the Criminal Investigation Department (CID) headquarters in Colombo  and questioned for around 5 hours on her involvement with the protest movement.

Repression of Freedom of Assembly: Three including two provincial and local politicians were arrested for participating at a protest against a state backed construction of a Buddhist temple in Mullaitivu.  Police arrested 84 protesters including three monks and four women on 23rd September in Colombo city during a protest as authorities claimed that the protest was “illegal” a day after President Ranil Wickremesinghe declared several war-time high security zones in Colombo. It was reported that at least 7 protesters were hospitalised due to assaults by Police.  Sri Lankan military have halted and threatened the travelling memorial dedicated to Thileepan, the former LTTE political wing leader who died fasting unto death in 1987. A number of protesters were summoned to the Criminal Investigation department to question their involvement in the anti-government protests including at least eight trade union members of a state bank and a Central Executive Committee member of Ceylon Teachers Union. Oshantha Prasad Dabare who had been actively involved in the recent protest campaign and brutally assaulted by pro-government mobs on 9th May was summoned to the Criminal Investigation Department in Colombo, to obtain a statement. Former student activist, National organizer of ‘Youth for Change’ and a leader of anti government protests Lahiru Weerasekara was arrested on 9th Friday while returning from a candlelight vigil held in memory of those who lost their lives in the protest movement. Actress Damitha Abeyratne was arrested by the Colombo Crimes Division, while taking part in a protest for unlawfully entering the President’s Office during the recent protests in July 2022. Alliance of Trade Unions & Mass Organisations were forced to change the venue of a meeting, as the auditorium belonging to Sri Lanka Ex-Servicemen’s Association denied them access to the auditorium allegedly under the orders of the Defence Secretary. A power cut was reported when a public rally organized by the Inter-University student Federation and Alliance of Trade Unions and Mass organizations was happening at the Hyde in Colombo city. Police in civilian clothes attempted to arrest an activist named Nipun during a protest held in Colombo Fort, without providing any legal documents.

Legal and Policy changes: On 23rd of September, a Gazette notification was issued declaring new High Security Zones in Colombo including a number of key government buildings under the Official Secret Act. Issuing a press release, the Human Rights Commission of Sri Lanka (HRCSL) stated that the Official Secret Act cannot be adopted to declare High-Security Zones. Issuing a tweet, UN Special Rapporteur for Freedom of Association, Clement Voule also raised concerns.  A controversial draft Bill titled “Bureau of Rehabilitation Act” was gazetted. Human rights activists and others held that the bill was an attempt to target those who participated in the recent protests, to send them through a forcible process of rehabilitation, without following the judiciary procedures. 

Other incidents:  Health Minister threatened to take action against the President of Public Health Inspectors’ Union of Sri Lanka (PHIUSL), M. G. Upul Rohana who revealed the higher doses of aflatoxin detected in the government distributed nutrition supplement ‘Thriposha’. The Sri Lanka Police has refused to provide information on the number of citizens arrested and detained under the Prevention of Terrorism Act at the Right to Information Commission.  Laxmanarajani Jeyapragash, human rights activist based in Batticaloa, and Kanthaiya Kalaivani, attached to political party Tamil National Alliance were summoned to the Counter Terrorism Investigation Division in Colombo. 

Click here to Download Full Report in English

ශ‍්‍රී ලංකාවේ විසම්මුතිය මර්දනය, 2022 සැප්තැම්බර්

විධායක සාරාංශය

සන්දර්භය: කලින් මාසය හා සසඳන විට උද්ධමන අනුපාතය මද ප‍්‍රමාණයකින් වැඩි විය. කලින් මාසයේ උද්ධමන අනුපාතය 70% ක් වූ අතර සැප්තැම්බර් මස 74% කි. වසර ගණනාවක් ත‍්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත යටතේ රඳවා ගෙන සිටි රැඳවුම්කරුවන් නිදහස් කරන ලෙස ඉල්ලා උපවාසයක් ආරම්භ කළ අතර කීප දෙනෙකු රෝහල් ගත කිරීමට සිදුව ඇත. සංවිධාන තුනක් ත‍්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත ඉවත් කරන ලෙස ඉල්ලා දීප ව්‍යාප්ත අත්සන් එකතු කිරීමේ ජංගම ව්‍යාපාරයක් දියත් කෙරිණ. එම ව්‍යාපාරයට පුළුල් ජනතා සහයෝගයක් ලැබිණ. රටින් පලා ගිය හිටපු ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ සැප්තැම්බර් මුල ආපසු පැමිණියේය. ආර්ථික අර්බූදයත් සමග ශ‍්‍රී ලංකාවේ මානව හිමිතම් තත්වය අන්තර්ජාතික ප‍්‍රජාව අතර බෙහෙවින් සාකච්වට ලක් විය. USAID සංවිධානය ශ‍්‍රී ලංකාවට මූල්‍ය ආධාර ලබා දෙන බව ප‍්‍රකාශයට පත් කරමින් දේශපාලන සංශෝධන සහ වගවීමේ වැදගත්කම අවධාරණය කෙළේය. එක්සත් ජාතින්ගේ මානව හිමිකම් කවුන්සලයේ 51වන සැසියේදී ශ‍්‍රී ලංකාවේ මානව හිමිකම් තත්වය සාකච්ඡාවට ගැනිණ. එක්සත් ජාතින්ගේ මානව හිමිකම් කවුන්සලයේ යෝජනාව ‘‘අසාධාරණ’‘ සහ ආර්ථික අර්බූදයකට මුහුණ දී ඇති අවස්ථාවක ශ‍්‍රී ලංකාවේ ප‍්‍රතිරූපයට හානිකර නිසා ශ‍්‍රී ලංකාව එම යෝජනාව සම්බන්ධයෙන් ඡුන්ද විමසීමක් ඉල්ලා සිටින බව විදේශ ඇමති අලි ií% මාධ්‍යයට පැවසුවේය. යෝජිත 22වන ආණ්ඩුක‍්‍රම ව්‍යවස්ථා සංශෝධනයෙන් ජනාධිපතිගේ බලතල සීමා කරන බව පැවසුවත් එවැන්නක් සිදු නොවන බවටත් අර්ථාන්විත ආකාරයෙන් සංවරණ සහ තුලන ක‍්‍රම ඇතුළත් නොවන බවටත් සිවිල් සමාජ සංවිධාන විවේචනය කරන නමුත් යෝජනාව සම්මත කර කි‍්‍රයාත්මක කරන බව අධිකරණ ඇමති පැවසුවේය.

නඩු යාවත්කාලීන කිරීම්: විරෝධතාවයක දී උසාවි නියෝගයක් කඩ කිරීම සම්බන්ධයෙන් අත් අඩංගුවට ගෙන සිටි උසස් ජාතික ඩිප්ලෝමා ශිෂ්‍ය සංගමයේ කැඳවුම්කරු හරිත දර්ශන සැප්තැම්බර් 16 දක්වා රැඳවුම් බන්ධනාගාර ගත කිරීමට නියෝග කරන ලදී. හිටපු මුදල් ඇමති සහ රාජපක්ෂ පවුලේ සාමාජික බැසිල් රාජපක්ෂ ට වෛද්‍ය ප‍්‍රතිකාර ලබා ගැනීම සඳහා මාසයක කාලයකට එක්සත් ජනපදයට යෑමට ශ්‍රේෂ්ඨාධිකරණය අවසර දුන්නේය. අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවේ හිටපු අධ්‍යක්ෂ ෂානි අබේසේකර සමග අත් අඩංගුවට ගත් උප පොලිස් පරීක්ෂක සුගත් මැන්දිස් තමාට ශ්‍රේෂ්ඨාධිකරණයෙන් නියම කළ ආකාරයට හිඟ වැටුප් ලබා නොදුන්නේයැයි මෝසමක් මගින් අධිකරණයට දැනුම් දුන්නේය. අධිකරණයට අපහාස කිරීම සම්බන්ධයෙන් ඉදිරිපත් කර තිබු පෙත්සම් දෙකක් සම්බන්ධයෙන් පාර්ලිමේන්තු මංත‍්‍රී සනත් නිෂාන්තට 2022 ඔක්තෝබර් 31ට පෙර අධිකරණයට ඉදිරිපත් වන ලෙස අභියාචනාධිකරණය නියෝග කෙළේය. විරෝධතාවයට සහාය පළ කරමින් නළාව හැඬවූ නිතිඥ දුෂ්මන්ත වීරරත්න සැප්තැම්බර් 09 වැනිදා නඩුවෙන් නිදහස් කරන ලදී.

මාධ්‍ය සහ ජනමාධ්‍යවේදීන් මර්දනය කිරීම: පුදුකුඩුඉරිප්පු ප‍්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ සිදු වූයේයැයි කියන ඉන්ධන වංචාවක් සම්බන්ධයෙන් දෙමළ ජ්‍යෙෂ්ඨ ජනමාධ්‍යවේදී ෂන්මුගම් තවසීලන් සපයන ලද වාර්තාවක් ගැන ප‍්‍රකාශයක් ලබා ගැනීමට පැමිණෙන ලෙස මාන්කුලම් පොලීසියෙන් ඔහුට දන්වා ඇත. දෙමළ ඊළාම් විමුක්ති කොටි සංවිධානයේ (එල්ටීටීඊ) මඩකලපුවේ නායකයන් සමග සම්බන්ධතා පැවැත් වූයේයැයි මඩකලපුවේ දෙමළ ජනමාධ්‍යවේදීන්ගේ සංගමයේ ලේකම් සෙල්වකුමාර් නිලන්තන් කොළඹ ත‍්‍රස්තවාදය වැළැක්වීමේ විමර්ශන කොට්ඨාශයට කැඳවන ලදී. මඩකලපු දිස්ති‍්‍රක්කයේ දෙමළ ජනමාධ්‍යවේදින්ගේ සංගමයේ සභාපති බාලසිංහම් කි‍්‍රෂ්ණකුමාර්ට ද කොළඹ මූලස්ථානයේ ත‍්‍රස්තවාදය වැළැක්වීමේ විමර්ශන කොට්ඨාශයට පැමිණෙන ලෙස මඩකලපුවේ පොලිස් ස්ථානයේ නිලධාරීන් කණ්ඩායමක් දැන්වූහ. රටේ පවතින ආර්ථික අර්බූදය නිසා සමහර පාසල් ශිෂ්‍යයන්ට ආහාර නොමැතිවීමෙන් සිහි මුර්ජාවන බව සමහර නිලධාරීන් පැවසීමෙන් පසුව රජයේ සේවකයන්ට සමාජමාධ්‍ය ඔස්සේ අදහස් පළ කිරීමෙන් වළකින ලෙස ආණ්ඩුවෙන් නියෝග කෙරිණ. නිදහස් ජනමාධ්‍යවේදිනී දුලානි පි‍්‍රයදර්ශනී කොළඹ අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවේ මූලස්ථානයට කැඳවා අරගල ව්‍යාපාරයට ඇගේ ඇති සම්බන්ධතාවය ගැන පැය පහතට අධික කාලයක් ප‍්‍රශ්න කර ඇත.

රැස්වීමේ නිදහස මර්දනය කිරීම: මුලතිවු හි රාජ්‍ය අනුග‍්‍රහයෙන් බෞද්ධ පන්සලක් ඉදි කිරීමට එරෙහිව විරෝධතාවයක යෙදුණ පළාත් සහ ප‍්‍රදේශීය දේශපාලකයන් දෙදෙනෙකු ඇතුළත් තිදෙනෙකු අත් අඩංගුවට ගෙන ඇත. ජනාධිපති රනිල් වික‍්‍රමසිංහ කොළඹ යුද සමයේ නිතියක් යොදා ගනිමින් ස්ථාන කිපයක් අධි ආරක්ෂක කලාප ප‍්‍රකාශයට පත් කිරීමෙන් දිනකට පසුව බලධාරීන් විසින් විරෝධතා පැවැත්වීම ‘‘නීති විරෝධී’’ යැයි නම් කර තිබිය දී සැප්තැම්බර් 23 දින විරෝධතාවයක් පැවැත්වීමේ දී සංඝයා වහන්සේලා තිදෙනෙකු, කාන්තාවන් සිවු දෙනෙකු ඇතුළත් 24ක් පොලීසියෙන් අත් අඩංගුවට ගෙන ඇත. පොලිස් පහරදීම් නිසා අඩුම වශයෙන් විරෝධතාකරුවන් හත් දෙනෙකු රෝහල් ගත කර ඇතැයි වාර්තාවේ. ශ‍්‍රී ලංකා හමුදාව 1987 දී උපවාසයකින් මිය ගිය එල්ටීටීඊයේ දේශපාලන අංශයේ හිටපු නායකයෙකු වූ තිලීපන් සිහි කිරීම සඳහා වූ ජංගම අනුස්මරණ වාහනයක් නවත්වා තර්ජනය කර ඇත. රාජ්‍ය බැංකුවක සහ ලංකා ගුරු සංගමයේ මධ්‍යම විධායක සභාවේ සාමාජිකයන් ඇතුළත් වෘත්තීය සමිති නායකයන් හත් දෙනෙකු ආණ්ඩුවට එරෙහිව පැවති විරෝධතාවයකට සහභාගිවීම පිළිබඳව ප‍්‍රශ්න කිරීමට අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට කැඳවා ඇත. මෑතක පැවැත් වූ විරෝධතාවයන්ට කි‍්‍රයාශීලීව දායක වූ සහ මැයි 9 වැනිදා ආණ්ඩුවට පක්ෂපාත මැර කණ්ඩායමක් එල්ල කළ මැර ප‍්‍රහාරයෙන් දරුණු ලෙස පහර කෑමට ලක් වූ ඔෂාන්ත ප‍්‍රසාද් දාබරේගෙන් ප‍්‍රකාශයක් ලබා ගැනීමට කොළඹ අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට කැඳවූයේය. හිටපු ශිෂ්‍ය කි‍්‍රයාකාරිකයෙකු, ‘‘වෙනසක් සඳහා වූ තරුණයන්’’ ව්‍යාපාරයේ ජාතික සංවිධායක සහ අරගලයේ නායකයෙකු වන ලහිරු වීරසේකර අරගලයේ දි මිය ගිය අය සිහිපත් කිරීමට පැවති පහන් දැල්වීමේ විරෝධතාවයකට සහභාගි වූ ආපසු පැමිණෙමින් සිටිය දී අත් අඩංගුවට ගෙන ඇත. 2022 ජුලි විරෝධතාවයේ දී ජනාධිපති කාර්යාලයට නිති විරෝධීව ඇතුළුවීම පිළිබඳව ජනපි‍්‍රය නිළියක් වන දමිතා අබේරත්න අත් අඩංගුවට ගනු ලැබිණ. ආරක්ෂක ලේකම්ගේ නියෝගයක්යැයි පවසා සේවා මුක්ත හමුදා භටයන්ගේ රැස්වීම් ශාලාවේ ශ‍්‍රවනාගාරයට පිවිසීම වැළැක්වීම නිසා වෘත්තීය සමිති සහ බහුජන සංවිධාන සන්ධානයේ රැස්වීම පැවැත්වීමේ ස්ථානය වෙනස් කිරීමට සිදු විය. කොළඹ හයිඞ් පිටියේ පැවති අන්තර්විශ්ව විද්‍යාල ශිෂ්‍ය බල මණ්ඩලයේ සහ වෘත්තීය සමිති සහ බහුජන සංවිධාන සන්ධානයේ මහජන රැස්වීම අතර තුර විදුලි බලය කපා හැරීමක් පිළිබඳව වාර්තා විය. කොළඹ කොටුවේ පැවති විරෝධතාවයක දී සිවිල් ඇඳුමෙන් සිටි පොලිස් නිලධාරීන් නිත්‍යානුකූල ලියවිලි කිසිත් ඉදිරිපත් නොකර කි‍්‍රයාකාරිකයෙකු වන නිපුන් අත් අඩංගුවට ගැනිමට තැත් කර ඇත.

නෛතික සහ ප‍්‍රතිපත්ති වෙනස් කිරීම්: සැප්තැම්බර් 23 දින නිකුත් කළ ගැසට් නිවේදනයකින් රාජ්‍ය රහස් පනත යටතේ ආණ්ඩුවේ ප‍්‍රධාන ගොඩනැගිලි ගණනාවක් ඇතුළත් වන සේ කොළම නව අධි ආරක්ෂක කලාපයක් ප‍්‍රකාශයට පත් කරන ලදී. රාජ්‍ය රහස් පනත අධි ආරක්ෂත කලාප නම් කිරීමට යොදා ගත නොහැකියැයි ශ‍්‍රී ලංකාවේ මානව හිමිකම් කොමිසම පුවත් නිවේදනයකින් පෙන්වා දුන්නේය. රැස්වීමේ නිදහස පිළිබඳ එක්සත් ජාතින්ගේ විශේෂ වාර්තාකරු ක්ලෙමන්ට් වූලේ ට්විටර් පණිවුඩයකින් සිය කණස්සල්ල ප‍්‍රකාශ කෙළේය. විවාදයට තුඩු දුන් ‘පුනරුත්ථාපන කාර්යංශය පනත’ ගැසට් කරන ලදී. මෙම පනත මෑතක දී පැවති විරෝධතාවයන්ට සහභාගි වූ පිරිස් අධිකරණ කි‍්‍රයා පටිපාටියක් අනුගමනය නොකර බලහත්කාරයෙන් පුනරුත්ථාපන කි‍්‍රයාවලියකට යොමු කිරීමට ගන්නා උත්සාහයක්යැයි මානව අයිතිවාසිකම් කි‍්‍රයාකාරීන් සහ අනෙකුත් අය පැවසූහ.

වෙනත් සිද්ධීන්: පෝෂණ අතිරේකයක් වශයෙන් රජයෙන් බෙදා හරින ත‍්‍රීපෝෂවල ඉහළ මට්ටමේ ඇෆ්ලොක්ටොක්සින් ප‍්‍රමාණයක් සොයා ගත්තේයැයි හෙළි කළ ශ‍්‍රී ලංකා මහජන සෞඛ්‍ය පරීක්ෂකයන්ගේ සංගමයේ (PHIUSL0)සභාපති ඇම් ජී උපුල් රෝහනට එරෙහිව පියවර ගන්නා බවට සෞඛ්‍ය ඇමති තර්ජනය කෙළේය. තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ කොමිසමේ දී පොලීසිය ත‍්‍රස්තවාදය යටතේ අත් අඩංගුවට ගත් සහ රඳවා ගෙන ඇති සංඛ්‍යාව හෙළි කිරීම ප‍්‍රතික්ෂේප කෙළේය. මඩකලපුවේ මානව අයිතිවාසිකම් කි‍්‍රයාකාරිකයෙකු වන ලක්ෂමනරාජ් ජයප‍්‍රගාෂ් සහ දෙමළ ජාතික සන්ධානයේ කන්දයියා කලෙයිවානි කොළඹ ත‍්‍රස්තවාදී විමර්ශන කොට්ඨාශයට කැඳවන ලදී.

Click here to Download Full Report in English

இலங்கையில் கருத்து வேறுபாடுகளின் அடக்குமுறை, செப்ரெம்பர் 2022

சூழமைவு: முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் பணவீக்க விகிதங்கள் சற்று அதிகரித்து, முந்தைய மாதத்தில் 70%ஆக இருந்தது, செப்ரெம்பர் மாதத்தில் 74%ஆக பதிவாகியிருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று, தம்மை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த​ அதே வேளை, அவர்களில் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடளாவியரீதியில் கையொப்பமிடும் பிரச்சாரம் மூன்று அமைப்புகளால் கூட்டாக ஆரம்பிக்கப்பட்டது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஏராளமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட சூழலில், இந்தப் பிரச்சாரம் பரந்த அளவில் மக்களின் ஆதரவைப் பெற்றது. நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச செப்ரெம்பர் மாத தொடக்கத்தில் நாடு திரும்பினார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து சர்வதேச சமூகம் மத்தியில் அதிகளவு கலந்துரையாடல் இருந்தது. இலங்கைக்கு நிதி உதவியை அறிவித்த அதே வேளை, ​​அரசியல் சீர்திருத்தங்களினதும் மற்றும் பொறுப்புக்கூறலினதும் முக்கியத்துவத்தை USAID எடுத்துரைத்தது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51​​​ஆவது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் வரவிருக்கும் தீர்மானம் “நியாயமற்றது” என்பதுடன், பொருளாதார நெருக்கடியின் போது நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டிருப்பதால் UNHRCஇல் வரவிருக்கும் தீர்மானத்தின் மீது இலங்கை வாக்கெடுப்பு கோரும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஊடகங்களுக்குத் தெரிவித்ததார். ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கவில்லை என்றும், கட்டுப்பாடுகளும் மற்றும் சமபலநிலைவாதங்களும் எந்த அர்த்தமுள்ள விதத்திலும் அறிமுகப்படுத்தவில்லை என்றும் சிவில் சமூக அமைப்புகள் விமர்சித்த அரசியலமைப்பின் உத்தேச 22ஆவது திருத்தத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றி அமுல்படுத்தும் என நீதி அமைச்சர் கூறினார்.

விடயப் புதுப்பிப்புகள்: போராட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்ட உயர் தேசிய டிப்ளோமா (HND) மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹரித தர்ஷனாவை செப்ரெம்பர் 16 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. முன்னாள் நிதியமைச்சரும், ராஜபக்ஷ குடும்ப உறுப்பினருமான பசில் ராஜபக்சவை மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல மீஉயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகரவுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் CID சப் இன்ஸ்பெக்டர் சுகத் மெண்டிஸுக்கு மீஉயர் நீதிமன்றத்தால் முன்னர் அறிவுறுத்தப்பட்டபடி சம்பள நிலுவைகள் வழங்கப்படவில்லை என நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்து மெண்டிஸ் தெரிவித்தார். நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரு மனுக்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தல்களை அனுப்பியுள்ளதுடன், 2022 ஒக்டோபர் 13 அன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது. செப்டெம்பர் 09 அன்று ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக வாகனத்தின் வாகன ஒலியை எழுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருந்த சட்டத்தரணி துஷ்மந்த வீரரத்ன இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை: புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற எரிபொருள் மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக தமிழ் சிரேஷ்ட ஊடகவியலாளர் சண்முகன் தவசீலனை மாங்குளம் பொலிஸார் அழைத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் செல்வகுமார் நிலாந்தன், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் மட்டக்களப்பு அரசியல் தலைவருடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் பாலசிங்கம் கிருஸ்ணகுமாரிடம் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் ஆஜராகுமாறு கோரப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடியால் சில பாடசாலை மாணவர்கள் உணவுப் பற்றாக்குறையால் மயங்கி விழுவதாக சில அலுவலர்கள் கூறியதை அடுத்து, சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு அரசு ஊழியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. சுதந்திர எழுத்தாளர் துலானி பிரியதர்ஷினி, கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டு, போராட்ட இயக்கத்தில் அவர் ஈடுபட்டது குறித்து சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டது.

ஒன்றுகூடும் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறை: முல்லைத்தீவில் பௌத்த விகாரையை அரச ஆதரவுடன் நிர்மாணிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரு மாகாண மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் பல போர்க்கால உயர் பாதுகாப்பு வலயங்களைப் பிரகடனப்படுத்திய ஒரு நாளுக்குப் பின்னர், போராட்டம் “சட்டவிரோதமானது” என்று அதிகாரிகள் கூறியதையடுத்து, மூன்று பிக்குகள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட 84 எதிர்ப்பாளர்களை செப்ரெம்பர் 23 அன்று கொழும்பு நகரில் ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கைது செய்தனர். பொலிஸாரின் தாக்குதலால் குறைந்தது 7 போராட்டக்காரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1987ஆம் ஆண்டு சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து இறந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுத் தலைவர் திலீபனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பயண நினைவுச் சின்னத்தை இலங்கை இராணுவம் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தியுள்ளது. அரச வங்கியொன்றின் குறைந்தபட்சம் எட்டு தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் உட்பட அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் அவர்களின் தொடர்பு குறித்து கேள்வி எழுப்புவதற்காக பல எதிர்ப்பாளர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டனர். கடந்த மே 9 அன்று அரச சார்பு கும்பல்களால் கொடூரமாக தாக்கப்பட்ட எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஒஷாந்த பிரசாத் தாபரேயிடமிருந்து வாக்குமூலத்தைப் பெறுவதற்காக கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவர் அழைக்கப்பட்டார். முன்னாள் மாணவர் செயற்பாட்டாளரும், ‘மாற்றத்துக்கான இளைஞர்கள்’ அமைப்பின் தேசிய அமைப்பாளரும், அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தின் தலைவருமான லாஹிரு வீரசேகர, கடந்த 9 வெள்ளிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நடத்தப்பட்ட மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துதல் நிகழ்வில் கலந்துவிட்டு திரும்பும் போது கைது செய்யப்பட்டார். 2022 ஜூலையில் நடைபெற்ற போராட்டத்தின் போது, ​​சட்ட விரோதமாக ஜனாதிபதி அலுவலகத்துக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, ​​கொழும்பு குற்றப் பிரிவினரால் நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டார். பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில், இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்திற்குச் சொந்தமான கேட்போர்கூடத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டமைப்பு ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணி கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நிபுன் என்ற செயற்பாட்டாளரை சிவில் உடையில் இருந்த பொலிஸார் எவ்வித சட்ட ஆவணங்களும் வழங்காமல் கைது செய்ய முற்பட்டுள்ளனர்.

சட்ட மற்றும் கொள்கை மாற்றங்கள்: உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் கீழ், பல முக்கிய அரசாங்கக் கட்டிடங்கள் உட்பட கொழும்பில் புதிய உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் செப்ரெம்பர் 23 அன்று வெளியிடப்பட்டது. உயர் பாதுகாப்பு வலயங்களைப் பிரகடனப்படுத்துவதற்கு உத்தியோகபூர்வ இரகசியச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒரு ட்வீட் வெளியிட்டு, சங்கத்தின் சுதந்திரத்திற்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர், கிளெமென்ட் வூலும் கரிசனைகளை எழுப்பினார். “புனர்வாழ்வுச் சட்டத்தின் பணியகம்” என்ற தலைப்பில் ஒரு சர்ச்சைக்குரிய வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. இந்த சட்டமூலம் சமீபத்தில் நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டவர்களைக் குறிவைத்து, நீதித்துறை நடைமுறைகளைப் பின்பற்றாமல், அவர்களை வலுக்கட்டாயமாக மறுவாழ்வு செயல்முறை மூலம் அனுப்பும் முயற்சி என்று மனித உரிமை ஆர்வலர்களும் மற்றும் பலரும் கூறியுள்ளனர்.

ஏனைய சம்பவங்கள்: அரசாங்கத்தில் விநியோகிக்கப்பட்ட ஊட்டச்சத்து குறைநிரப்பியான ‘திரிபோஷா’வில் உயர்ந்த அளவு அஃப்ளாடாக்சின் (aflatoxin) கண்டறியப்பட்டதை வெளிப்படுத்திய இலங்கை பொது சுகாதாரப்பரிசோதகர்கள் சங்கத்தின் (PHIUSL) தலைவர் எம்.ஜி. உபுல் ரோஹனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் அச்சுறுத்தியுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரஜைகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவில் வழங்குவதற்கு இலஙகைப் பொலிஸ் மறுத்துள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் லக்ஷ்மணரஜனி ஜெயப்பிரகாஷ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கட்சியைச் சேர்ந்த கந்தையா கலைவாணி ஆகியோர் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Click here to Download Full Report in English

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Popular Posts

Login/Sign up