HR SITUATION SLPUBLICATIONSRepression of Dissent

Repression of Dissent August 2022

0

Click here to Download full Report in English

Executive Summary

Context: Inflation rates were higher, but slightly increased compared to previous months. 13 Members of Parliament who were part of the Sri Lanka Podujana Peramuna (SLPP) informed that they have decided to sit independently in Parliament. UN Human Rights experts issued a statement condemning the extensive, prolonged and repeated use of state of emergency measures since 2 April 2022 by Sri Lankan authorities to crackdown on peaceful protesters. Various protests were organized by activists and relatives of disappeared on the international day of the victims of the enforced disappearances.  A wave of arrests of anti-government protesters reported following the appointment of the new government.   In total 3353 activists have been arrested and 1255 still remain in remand custody under the flimsiest of charges, according to a prominent journalist. Following a Fundamental Rights petition filed seeking accountability for the financial crisis in Sri Lanka, travel bans were issued against several key politicians and officials related to the former government. 

Case updates: On 9th August, Sri Lanka Bar Association (BASL) wrote to the Inspector General of Police, regarding arrests and detentions being carried out without adherence to due process “in a manner akin to abductions.” The freelance journalist and student activist who was arrested in a manner similar to abduction, was granted bail on 9th August 2022, by Kaduwela magistrate. Bail was granted to  Dhaniz Ali, the protester who disrupted the broadcasting of state television. Four cops were granted bail in the case of shooting at protesters in Rambukkana. On 19th April 2022 police opened fire on a group of protestors who were protesting against fuel shortage and fuel price hike, killing one person and injuring 24 others. A nun who supported anti-government protesters granted bail. The former Minister, and MP Ranjan Ramanayake who was imprisoned for contempt of court for calling judges corrupt was granted presidential pardon. Human Rights Commission (HRCSL) issued a press release on their inquiry into the attack on Sirasa Tv journalists by Special Task Force (STF) Police officers. Two recommendations were made: (1) to transfer the senior police officer in charge of the situation outside Colombo until the investigations are over, (2) Police to not wear camouflage uniforms during civilian operations. On 22nd August, HRCSL wrote a letter to the IGP on the arrest of protesters using Prevention of Terrorism Act. The letter said that PTA has been grossly manipulated, and undemocratically used to justify wrongful arrests of the protesters. Sri Lanka de-listed six international Tamil diaspora organisations including the UK-based Global Tamil Forum (GTF) and 316 individuals from its list of Terrorist organizations under the United Nations Regulations Act No. 1 of 2012. HRCSL made several recommendations about ongoing investigations into the 9th May attack on anti-government protesters. Recommendations included (1) appointment of a committee to identify the perpetrators within the law enforcement and to recommend appropriate legal actions, (2) examining the telephone conversations among IGP, his subordinates and Secretary of Defence at the time of incident.

Repression of Freedom of Assembly:

Police issued a press release seeking public assistance in identifying 72 protesters who allegedly “forcibly entered the Presidential Secretariat President’s in Colombo on 09 July and damaged its property”. Journalist Manjula Samarasekara, who was expected to be appointed as the Media Co-ordinator of an organisation called the “National Centre for the Struggle ” connected with anti-government protests alleged that there is a clear indication that Police is attempting to arrest him. A court order was issued preventing YouTuber Ratindu Senaratne (Ratta) and Convener of the Higher National Diploma Student Federation Haritha Darshana from travelling overseas. 19 people were arrested by Sri Lanka Police on 18th August during a protest held in Colombo, demanding the resignation of the government, and other issues related to socio-economic crisis in Sri Lanka. Inter University Student Federation (IUSF) organized another protest in Colombo, demanding the release of three PTA detainees including arrested student activists. It was attacked with tear gas and water cannon and 27 protesters were arrested. Police visited the house of the convener of the Inter Higher National  Diploma Student Federation, Haritha Darshana and asked him to report to the police station  to record statement. Four Policemen attached visited the office of Ceylon Teachers union in Colombo and searched for General Secretary Joseph Stalin and inquired about his night routine. He was later summoned to the Mutwal police station, regarding a protest he oranized in the previous month. Duminda Nagmauwa, Organising Secretary of Workers Struggle summoned to the Harbor Police regarding the same protest. Civil society activist Chinthaka Rajapaksha was arrested while he was returning home after attending the Inter University Student Federation (IUSF) organised  Protest on 18ht August 2022. A young protester who joined the protest on July 9 was arrested and questioned by the Colombo Crime division.Four Youth who engaged in the recent massive protest received the summon notices from the Criminal Investigation Department on 22nd  August 2022. National Organiser of Socialist Student Union, Rangana Lakaml Devapriya was arrested by the police. Shalika Rukshan Senadeera, a young performance artist who performed in the recent protest, was arrested in Vauxhall Street in Colombo by the police on 23rd August 2022. Piyath Nkeshhala and Nuwan Neelamuni, two youth who involved in the anti-government protests were summoned to the Criminal investigation Headquarters of Police and Slave Island Police Station in Colombo on 22nd August 2022. Young protester Sahaja Madushanka who took part in the recent protest was arrested by the Police on 20th August 2022. Terrorism Investiagation in Colombo has summoned the Mannar based Tamil activist V S Sivakaran on 15th August 2022. Police Special Investigation unit has arrested the 38 year old resident in Pannipitiya on 1st August 2022 for forcibly entering the Presidential Secretariat. Former Sri Lankan Swimming champion Julian Bolling and Businessman Jonathan Martenstyn have been summoned to the Criminal Investigation Department on 17th August 2022. Julian Bolling and Transparency International Sri Lanka have filed Fundamental Right petitions against 13 respondents including former Prime Minister Mahinda Rajapaksha, current President and others. Police officers attached to the Nittambuwa police station have arrested Arjun Amadoru, a resident in France who was involved in organising a demonstration in Paris in solidarity with an anti-government protest.British National and social media influencer Kayliegh Frazer’s passport was seized, and later her visa was terminated and asked to leave the country. Indika Attanayake, a lawyer from Monaragala was summoned to the Criminal Investigation Department on 31st August 2022 and he was questioned about his involvement in the recent anti-government protest movement. Cinnamon Garden police questioned a lyricist and a professional designer, Sanjaya Epa Seneviratne about his engagements in the recent anti-government protests. A press conference to condemn the police violence organized by a group of trade Unionists and some activists was disrupted by the police who were looking to arrest an activist who was involved with protests. A  Police team attached to the Harbor Police station raided a Buddhist Temple in  Colombo searching for Koswatte Mahanama Thero, who is the Media Secretary of National Bhikkhu Front.

Other incidents: Sri Lanka’s minister of justice has announced the introduction of a new ‘national security act’ with more “relaxed” provisions to replace the controversial Prevention of Terrorism Act (PTA). The poet Ahnaf Jazeem who was previously arrested and later released on bail under the Prevention of Terrorism Act was named as as a person designated for terrorism related Activities in a list published by the Defence Ministry on 1st of August.

Click here to Download full Report in English

ශ‍්‍රී ලංකාවේ විසම්මුතිය මර්දනය කිරීම, 2022 අගෝස්තු

විධායක සාරාංශය

සන්දර්භය: උද්ධමනය කලින් මාස සමග සැසඳීමේ දී සුළු ප‍්‍රමාණයකින් පහත වැටිමේ අනුපාතයක් පෙන්නුම් කෙළේය. ශ‍්‍රී ලංකා පොදු ජන පෙරමුණේ පාර්ලිමේන්තු මංත‍්‍රීන් 13ක් තමන් පාර්ලිමේන්තුවේ ස්වාධීනව කටයුතු කරන බව දැන්වූහ. ශ‍්‍රී ලංකාවේ බලධාරීන් 2022 අපේ‍්‍රල් 2 සිට සාමකාමී විරෝධතා මර්දනය කිරීමට හදිසි තත්වය විස්තීර්ණව, දිගු කලක් තිස්සේ නැවත නැවතත් යොදා ගැනීම හෙළා දකිමින් එක්සත් ජාතීන්ගේ මානව අයිතිවාසිකම් විශේෂඥයෝ ප‍්‍රකාශයක් නිකුත් කළහ. ක‍්‍රියාකාරීන් සහ අතුරුදහන් වූවන්ගේ ඥාතීහු බලහත්කාරයෙන් අතුරුදහන් කිරීමේ වින්දිතයන් ගේ අන්තර්ජාතික දිනය වෙනුවෙන් නොයෙකුත් විරෝධතා සංවිධානය කළහ. නව ආණ්ඩුව පත්වීමත් සමග ආණ්ඩු විරෝධී විරෝධතාකරුවන් ගණනාවක්ම අත් අඩංගුවට ගත් බව වාර්තා විය. ප‍්‍රවීන ජනමාධ්‍යවේදියෙකු පවසන ආකාරයට කි‍්‍රයාකාරීන් 3353ක් අත් අඩංගුවට ගෙන ඇති අතර ඉන් 1255ක් තවමත් රිමාන්ඞ් සිරභාරයේ සිටිති. ශ‍්‍රී ලංකාවේ මූල්‍ය අර්බුදයට වගවීමක් ඉල්ලා මූලික අයිතිවාසිකම් පෙත්සමක් ගොණු කිරීමෙන් පසුව පසුගිය ආණ්ඩුවේ ප‍්‍රධාන දේශපාලකයන් සහ නිලධාරීන් කීප දෙනෙකුට සංචාර තහනමක් පනවන ලදී.

නඩු යාවත්කාලින කිරීම්: ශ‍්‍රී ලංකා නිතිඥ සංගමය අගෝස්තු 9 වැනි දා ‘‘පැහැර ගැනීමට සමාන ආකාරයෙන්’’ නිසි කි‍්‍රයා පටිපාටියක් නැතිව අත් අඩංගුවට ගැනිම් සහ රඳවා ගැනිම් සිදු කිරීම සම්බන්ධයෙන් පොලිස්පතිට ලිපියක් ඉදිරිපත් කෙළේය. පැහැර ගැනීමට සමාන ආකාරයෙන් අත් අඩංගුවට ගත් නිදහස් මාධ්‍යවේදියෙකු සහ ශිෂ්‍ය කි‍්‍රයාකාරිකයෙකුට 2022 අගෝස්තු 9 වැනි දා කඩුවෙල මහෙස්ත‍්‍රාත් අධිකරණයෙන් ඇප නියම විය. රාජ්‍ය රූපවාහිනි සේවයක විකාශනයට බාධා කළ විරෝධතාකරුවෙකු වන ධනීස් අලිට ඇප නියම කරන ලදී. රඹුක්කන දී විරෝධතාකරුවන්ට වෙඩි තැබීම සම්බන්ධයෙන් අත් අඩංගුවට ගෙන සිටි පොලිස් නිලධාරීන් සිවු දෙනෙකුට ද ඇප නියම කෙරිණ. 2022 අපේ‍්‍රල් 19 වැනි දා ඉන්ධන හිඟය සහ ඉන්ධන මිල ඉහළ දැමීමට එරෙහිව පැවැත් වූ විරෝධතාවයක දී පොලිසියේ වෙඩි තැබීමෙන් එක් අයෙකු මිය ගිය අතර තවත් 24 දෙනෙකුට තුවාල සිදු විය. විනිසුරුවන් දූෂිතයැයි පැවසීමෙන් අධිකරණයට අපහාස කෙළේයැයි සිරගත කර සිටි හිටපු ඇමති සහ පාර්ලිමේන්තු මංත‍්‍රී රන්ජන් රාමනායකට ජනාධිපති සමාව ලැබිණ. මානව හිමිකම් කොමිසම විශේෂ කාර්ය සාධක බලකායේ පොලිස් නිලධාරීන් විසින් සිරස ජනමාධ්‍යවේදීන්ට පහර දීමේ සිද්ධිය ගැන කරන ලද පරීක්ෂණය පිළිබඳව පුවත් පත් නිවේදනයක් නිකුත් කෙළේය. එහි නිර්දේශ දෙකක් ඉදිරිපත් කෙළේය: (1) ස්ථානය භාරව සිටි පොලිස් නිලධාරියා විමර්ශන කටයුතු අවසන් වන තෙක් කොළඹින් පිට ප‍්‍රදේශයකට මාරු කිරීම සහ (2) සිවිල් මෙහෙයුම් කටයුතු වලදී පොලීසිය කැලෑ ඇඳුම් ඇඳ නොසිටිය යුතුය. අගෝස්තු 22 දින මානව හිමිකම් කොමිසම විරෝධතාකරුවන් අත් අඩංගුවට ගැනීමේ දී ත‍්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත යොදා ගැනීම පිලිබඳව පොලිස්පතිට ලිපියක් යැව්වේය. විරෝධතාකරුවන් සාවද්‍ය ලෙස අත් අඩංගුවට ගැනීම හේතු යුක්ති කිරීමට ත‍්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත වැරදි සහගතව සහ ප‍්‍රජාතන්ත‍්‍ර විරෝධීව යොදා ගෙන ඇතැයි පෙන්වා දී ඇත. ශ‍්‍රී ලංකාව එක්සත් ජාතින්ගේ අංක 1 නියාමන පනත යටතේ එක්සත් රාජධානියේ ග්ලෝබල් තමිල් ෆෝරම් ^ GTF & ඇතුළු දෙමළ ඩයස්පෝරා සංවිධාන 6ක් සහ පුද්ගලයන් 316ක් ත‍්‍රස්තවාදී ලැයිස්තුවෙන් ඉවත් කරන ලදී. ආණ්ඩු විරෝධී අරගලකරුවන්ට මැයි 9 වැනිදා පහර දීම පිළිබඳව පවත්වන විමර්ශන සම්බන්ධයෙන් මානව හිමිකම් කොමිසම නිර්දේශ කීපයක් ඉදිරිපත් කෙළේය. එම නිර්දේශ වූයේ (1) නීතිය බලාත්මක කරන ආයතන තුළ එය සිදු කළ අය හඳුනා ගැනීමට සහ (2) පොලිස්පති සහ ඔහුගේ යටත් නිලධාරීන් සහ ආරක්ෂක ලේකම් අතර සිද්ධිය වන අවස්ථාවේ පැවති දුර කතන සංවාද පරික්ෂා කිරීමට කොමිටියක් පත් කිරීම.

රැස්වීමේ නිදහස මර්දනය කිරීම:

ජුලි 9 වැනි දා ‘‘ජනාධිපති ලේකම් කාර්යාලයට බලහත්කාරයෙන් ඇතුළුවී එහි දේපොළවලට හානි සිදු කෙළේයැයි කියන පුද්ගලයන් 72ක් හඳුනා ගැනීමට මහජන සහාය ලබා ගැනීමට’’ පුවත් නිවේදනයක් නිතුත් කෙළේය. ආණ්ඩු විරෝධී අරගලකරුවන් හා සම්බන්ධයැයි කියන ‘‘අරගලය සඳහා වූ ජාතික මධ්‍යස්ථානයේ’’ මාධ්‍ය සම්බන්ධීකාරක ලෙස පත් කිරීමට අපේක්ෂා කරන ජනමාධ්‍යවේදී මංජුල සමරසේකර පොලිසිය විසින් තමාව අත් අඩංගුවට ගැනීමට පැහැදිලි උත්සාහයක් පවතින බව කීවේය. යූ ටියුබ් මාධ්‍යවේදී රවිඳු සේනාරත්න සහ උසස් ජාතික ඩිප්ලෝමා ශිෂ්‍ය බල මණ්ඩලයේ කැඳවුම්කරු හරිත දර්ශන ගේ විදෙස් ගමන් තහනම් කිරීමේ අධිකරණ නියෝගයක් නිකුත් කරන ලදී. ආණ්ඩුවට ඉල්ලා අස්වීමට සහ ශ‍්‍රී ලංකාවේ සමාජ ආර්ථික අර්බූදයට විසඳුම් ඉල්ලා අගෝස්තු 18 කොළඹ පැවති විරෝධතාවයක දී පොලීසිය විසින් පුද්ගලයන් 19කු අත් අඩංගුවට ගන්නා ලදී. අන්තර්විශ්ව විද්‍යාල ශිෂ්‍ය බල මණ්ඩලය අත් අඩංගුවට ගත් ශිෂ්‍ය නායකයන් ඇතුළු ත‍්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත යටතේ රඳවා සිටින රැඳවියන් තිදෙනෙකු නිදහස් කරන ලෙස ඉල්ලා තවත් විරෝධතාවයක් සංවිධානය කෙළේය. ඊට කඳුළු ගෑස් සහ ජල ප‍්‍රහාර එල්ල කළ අතර 27 දෙනෙකු අත් අඩංගුවට ගෙන ඇත. පොලීසිය අන්තර් උසස් ඩිප්ලෝමා ශිෂ්‍ය බලමණ්ඩලයේ කැඳවුම්කරු හරිත දර්ශනගේ නිවසට ගොස් ප‍්‍රකාශයක් සටහන් කර ගැනීමට පොලිස් ස්ථානයට පැමිණෙන ලෙස දැනුම් දුන්නේය. සිවු දෙනෙකුගෙන් යුත් පොලිස් කණ්ඩායමක් කොළඹ ලංකා ගුරු සංගමයේ කාර්යාලයට ගොස් සංගමයේ ප‍්‍රධාන ලේකම් ජොසප් ස්ටාලින් ගැනත් රාති‍්‍ර කාලය ගත කරන ස්ථානය ගැනත් විමසා ඇත. පසුව ඔහු කලින් මාසයේ සංවිධානය කළ විරෝධතාවයක් සම්බන්ධයෙන් මෝදර පොලීසියට කැඳවන ලදී. එම විරෝධතාවය සම්බන්ධයෙන්ම කම්කරු අරගල මධ්‍යස්ථානයේ සංවිධායක ලේකම් දුමින්ද නාගමුව වරාය පොලීසියට කැඳවා ඇත. 2022 අගෝස්තු 18 අන්තර්විශ්ව විද්‍යාල ශිෂ්‍ය බල මණ්ඩලය පවත්වන ලද විරෝධතාවයකට සහභාගි වී ආපසු නිවසට පැමිණෙමින් සිටි සිවිල් සමාජ කි‍්‍රයාකාරිකයෙකූ වන චින්තක රාජපක්ෂ අත් අඩංගුවට ගෙන ඇත. ජුලි 9 වැනි දා පැවැත් වූ විරෝධතාවයට සහභාගි වූ තරුණයෙකු කොළඹ අපරාධ කොට්ඨාශයෙන් අත් අඩංගුවට ගෙන ප‍්‍රශ්න කෙළේය. මෑතක දී පැවැත් වූ විශාල විරෝධතාවයට සහභාගි වූ තරුණයන් සිවු දෙනකුට 2022 අගෝස්තු 22 දින අපරාධ පරීක්ෂණ දෙපාර්තුමේන්තුවට කැඳවීමේ දැනුම් දීම් ලැබිණ. සමාජවාදී ශිෂ්‍ය සංගමයේ ජාතික සංවිධායක රංගන ලක්මාල් දේවපි‍්‍රය පොලීසිය විසින් අත් අඩංගුවට ගන්නා ලදී. මෑතක පැවැත් වූ විරෝධතාවයක දී රංගනයක් ඉදිරිපත් කළ ෂාලික රුක්ෂාන් සේනාධීර නම් තරුණයා 2022 අගෝස්තු 23 කොළඹ වොක්ෂොල් වීදියේ දී පොලිස් අත් අඩංගුවට පත් විය. 2022 අගෝස්තු 22 දින විරෝධතා ව්‍යාපාරයට සම්බන්ධ තරුණයන් දෙදෙනෙකු වන පියත් කේෂල සහ නුවන් නිලමුණි පොලිසියේ අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට සහ කොළඹ කොම්පඤ්ඤ වීදිය පොලීසියට කැඳවන ලදී. 2022 අගෝස්තු 20 දින විරෝධතා ව්‍යාපාරයට මෑතකදී සහභාගි වූ තරුණයෙකු වන සහජා මධුශංක පොලීසිය විසින් අත් අඩංගුවට ගන්නා ලදී. 2022 අගෝස්තු 15 තොළඹ ත‍්‍රස්තවාදි විමර්ශන ඒකකය මන්නාරම පදිංචි දෙමළ කි‍්‍රයාකාරිකයෙකු වන වී ඇස් සිවකරන් කැඳවන ලදී. ජනාධිපති ලේකම් කාර්යාලයට බලහත්කාරයෙන් ඇතුළුවීම පිළිබඳව පන්නිපිටියේ නිවැසි 38 හැවිරිදි පුද්ගලයෙකු පොලීසියේ විශේෂ විමර්ශන ඒකකයෙන් අත් අඩංගුවට ගන්නා ලදී. ශ‍්‍රී ලංකාවේ හිටපු පිහිනුම් ශූරයෙකු වූ ජුලියන් බෝලිං සහ ව්‍යාපාරිකයෙකු වන ජොනතන් මාර්ටෙන්ස්ටින් 2022 අගෝස්තු 17 අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට කැඳවන ලදී. ජූලියන් බෝලිං සහ ශ‍්‍රී ලංකාවේ ට‍්‍රාන්ස්පෙයරන්සි ඉන්ටර් නැෂනල් ආයතනය හිටපු අගමැති මහින්ද රාජපක්ෂ සහ වත්මන් ජනාධිපති ඇතුළත් තවත් 13කව එරෙහිව මූලික අයිතිවාසිකම් පෙත්සමක් ඉදිරිපත් කළහ. ගාලූ මුවදොර අරගලයට සහයෝගය දක්වා පැරිස් නගරයේ විරෝධතා උද්ඝෝෂණයක් සංවිධානය කිරීමට සම්බන්ධ වූයේයැයි ප‍්‍රංශයේ නිවැසියෙකු වූ අර්ජුන් අමදෝරු නිට්ටඹුව පොලිසියට සම්බන්ධ පොලිස් කණ්ඩායමක් විසින් අත් අඩංගුවට ගන්නා ලදී. බි‍්‍රතාන්‍ය ජාතිකයෙකු සහ සමාජ මාධ්‍ය කි‍්‍රයාකාරිණියක් වන කේලීග් ෆේරෙසර් ගේ ගමන් බලපත‍්‍රය අත් අඩංගුවට ගෙන ඇගේ විසා අවලංගු කොට රටින් පිටව යෑමට අණ කරන ලදී. මොනරාගල නිතිඥයෙකු වන ඉන්දික අත්තනායක 2022 අගෝස්තු 31 අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට කැඳවා මෑතක පැවති විරෝධතාවයකට සහභාගිවීම ගැන ප‍්‍රශ්න කර ඇත. පද රචකයෙකු සහ වෘත්තීය සැලසුම් ශිලිපියෙකු වන සංජය ඈපා සෙනෙවිරත්න මෑතක පැවති විරෝධතාවයන්ට සහභාගිවීම පිළිබඳව කුරුඳුවත්ත පොලීසියට කැඳවා ප‍්‍රශ්න කර ඇත. පොලීසියේ ප‍්‍රචණ්ඩත්වයට එරෙහිව වෘත්තීය සමිති සහ කි‍්‍රයාකාරීන් පිරිසක් සංවිධානය කළ පුවත් සාකච්ඡාවක් විරෝධතාවයට සම්බන්ධ කි‍්‍රයාකාරිකයෙකු අත් අඩංගුවට ගැනිමට පැමිණි පොලීසිය කඩා කප්පල් කෙළේය. ජාතික භික්ෂු පෙරමුණේ මාධ්‍ය ලේකම් කොස්වත්තේ මහානාම හිමි අත් අඩංගුවට ගැනිමට කොළම වරාය පොලීසියේ පොලිස් කණ්ඩයමක් කොළඹ පන්සලකට කඩා වැදුනහ.

වෙනත් සිද්ධීන්: ශ‍්‍රී ලංකාවේ අධිකරණ ඇමති විවාදාත්මක ත‍්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත වෙනුවට වඩාත් ලිහිල් නව ‘ජාතික ආරක්ෂක පනතක්’ හඳුන්වා දෙන බව ප‍්‍රකාශ කෙළේය. අගෝස්තු 1 වැනිදා ආරක්ෂක අමාත්‍යංශයෙන් ප‍්‍රකාශයට පත් කළ ලැයිස්තුවක අත් අඩංගුවට ගෙන පසුව ඇප මත නිදහස් කළ කවියෙකු වන අහ්නාෆ් ජසිම් ත‍්‍රස්තවාදය වැලැක්වීම පනත යටතේ ත‍්‍රස්තවාදී කි‍්‍රයා හා සම්බන්ධ කි‍්‍රයාකාරිකයෙකු ලෙස නම් කර තිබිණ.

Click here to Download full Report in English

இலங்கையில் கருத்து வேறுபாடுகளின் அடக்குமுறை, ஓகஸ்ட் 2022

சூழமைவு: பணவீக்க விகிதங்கள் அதிகமாக இருந்தன. ஆனால், முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அங்கம் வகிக்கும் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக அமரத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 2022 ஏப்ரல் 2இல் இருந்து, அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு இலங்கை அதிகார வர்க்கத்தால் அவசரகாலச் சட்டத்தின் விரிவான, நீடித்த மற்றும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் நிபுணர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலும் மற்றும் செயற்பாட்டாளர்களாலும் பல்வேறு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. புதிய அரசாங்கம் பதவியேற்றதைத் தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களின் கைது அலைகள் பதிவாகியுள்ளன. மொத்தத்தில் 3,353 ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 1,255 பேர் இன்னும் அற்பமான குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் உள்ளதாகவும் ஒரு முக்கிய பத்திரிகையாளர் தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு பொறுப்புக்கூறக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை அடுத்து, முன்னாள் அரசாங்கத்துடன் தொடர்புடைய பல முக்கிய அரசியல்வாதிகளுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டது.

விடயப் புதுப்பிப்புகள்: ஓகஸ்ட் 9 அன்று, “கடத்தல்களுக்கு ஒப்பான வகையில்” உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் மேற்கொள்ளப்படும் கைதுகள் மற்றும் தடுப்புகள் ஆகியன குறித்து பொலிஸ் மா அதிபருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) கடிதம் எழுதியது, கடத்தலுக்கு ஒப்பான வகையில் கைது செய்யப்பட்ட சுதந்திர ஊடகவியலாளரும், மாணவர் செயற்பாட்டாளரும் 2022 ஓகஸ்ட் 9 அன்று கடுவலை நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டார். அரச தொலைக்காட்சியின் ஒளிபரப்பைச் சீர்குலைத்த போராட்டக்காரர் ‘தனிஸ் அலிக்கு’ பிணை வழங்கப்பட்டுள்ளது. ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் நான்கு பொலிஸாருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 2022 ஏப்ரல் 19 அன்று, எரிபொருள் தட்டுப்பாட்டுக்கும் மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கும் எதிராக போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 24 பேர் காயமடைந்தனர். அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களை ஆதரித்த அருட்செல்விக்கு பிணை வழங்கப்பட்டது. நீதிபதிகளை ஊழல்வாதிகள் என்று கூறி நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார். சிரச (Sirasa) தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது விசேட அதிரடிப்படையின் (STF) பொலிஸ் அலுவலர்கள் தாக்குதல் நடத்தியமை தொடர்பாக அவர்கள் நடத்திய விசாரணை அறிக்கையை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) வெளியிட்டுள்ளது. இரண்டு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன: (1) விசாரணை முடியும் வரை கொழும்பிற்கு வெளியே உள்ள நிலைமைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அலுவரை இடமாற்றம் செய்தல், (2) சிவில் நடவடிக்கைகளின் போது பொலிஸார் உருமறைப்பு சீருடைகளை அணியக்கூடாது. ஓகஸ்ட் 22 அன்று, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களைக் கைது செய்வது குறித்து பொலிஸ் மாஅதிபருக்கு (IGP) HRCSL கடிதம் எழுதியது. பயங்கரவாத தடைச்சட்டம் அதிகளவு சூழ்ச்சிதிறத்துடனும், எதிர்ப்பாளர்களின் தவறான கைதுகளை நியாயப்படுத்த ஜனநாயக விரோதமாக பயன்படுத்தப்படுவதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் ஒழுங்குமுறைச் சட்டத்தின் இலக்கம் 1இன் கீழ், ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட குளோபல் தமிழ் மன்றம் (GTF) உட்பட ஆறு சர்வதேச புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களையும் மற்றும் 316 தனிப்பட்டவர்களையும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கியுள்ளது. அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது மே 9 அன்று நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து பெருமளவு பரிந்துரைகளை HRCSL செய்துள்ளது. பரிந்துரைகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன 1) சட்ட வினைப்படுத்தலினுள் குற்றமிழைத்தவர்களை அடையாளங்காண்பதற்கும், அத்துடன் தகுந்த சட்ட நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கும் ஒரு குழுவை நியமித்தல், (2) சம்பவத்தின் போது, பொலிஸ் மா அதிபருக்கும், அவருக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கும் மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்கும் மத்தியிலான தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்தல்.

ஒன்றுகூடும் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறை: “ஜூலை 09 அன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு வலுக்கட்டாயமாக பிரவேசித்து அதன் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாக” கூறப்படும் 72 போராட்டக்காரர்களை அடையாளங்காண பொதுமக்களின் உதவியைக் கோரி பொலிஸார் ஒரு பத்திரிகை குறிப்பை வெளியிட்டனர். அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுடன் தொடர்புடைய “போராட்டத்திற்கான தேசிய நிலையம்” என்ற அமைப்பின் ஊடக இணைப்பாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஊடகவியலாளர் மஞ்சுள சமரசேகர, தன்னைக் கைது செய்ய பொலிஸார் முயற்சிப்பதற்கான தெளிவான அறிகுறி இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார். யூடியூபர் ரதிந்து சேனாரத்ன (ரட்டா) மற்றும் உயர் தேசிய டிப்ளோமா மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் ஹரித தர்ஷனா ஆகியோர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இலங்கையின் சமூக-பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து, அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரி, கொழும்பில் கடந்த ஓகஸ்ட் 18 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​19 பேர் இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மாணவர் செயற்பாட்டாளர்கள் உட்பட மூன்று பயங்கரவாத தடைச்சட்டக் கைதிகளை விடுவிக்கக் கோரி, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் (IUSF) கொழும்பில் மற்றுமொரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. அதன் மீது கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டு 27 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். உயர்தர தேசிய டிப்ளோமா மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் ஹரித தர்ஷனவின் வீட்டிற்குச் சென்ற பொலிஸார், வாக்குமூலத்தைப் பதிவுசெய்வதற்காக பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு கேட்டுக்கொண்டனர். நான்கு பொலிஸ் அலுவலர்கள் கொழும்பில் உள்ள இலங்கை ஆசிரியர் சங்க அலுவலகத்திற்குச் சென்று பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினைத் தேடிச் சென்று அவரது இரவுப் பணிகளைப் பற்றி விசாரித்தனர். பின்னர் முந்தைய மாதத்தில் அவர் ஒழுங்குபடுத்திய போராட்டம் தொடர்பாக. அவர் முகத்துவாரம் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டார்,

இதே போராட்டம் தொடர்பாக தொழிலாளர் போராட்டத்தின் அமைப்புச் செயலாளர் (Organising Secretary of Workers Struggle) துமிந்த நக்மௌவ துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார். 2022 ஓகஸ்ட் 18 அன்று பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் (IUSF) ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பும் வேளையில் சிவில் சமூக செயற்பாட்டாளர் சிந்தக ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார். ஜூலை 9 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு இளம் போராட்டக்காரர் கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். அண்மையில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்பாணை 2022 ஓகஸ்ட் 22 அன்று கிடைத்தது. சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ரங்கன லக்மால் தேவப்பிரிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். 2022 ஓகஸ்ட் 23 அன்று, கொழும்பு வொக்ஸ்ஹோல் வீதியில் வைத்து ஷாலிகா ருக்ஷான் சேனாதீர என்ற இளம் கலைஞரைக் கைது செய்தனர். அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களான பியத் நகேஷல மற்றும் நுவான் நீலமுனி ஆகியோர் 2022 ஓகஸ்ட் 22 அன்று கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் தலைமையகத்திற்கும் மற்றும் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கும் அழைக்கப்பட்டனர். 2022 ஓகஸ்ட் 20 அன்று, சமீபத்திய போராட்டத்தில் பங்கேற்ற இளம் போராட்டக்காரர் சஹஜ மதுஷங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். மன்னாரைத் தளமாகக் கொண்ட தமிழ் செயற்பாட்டாளர் வி.எஸ். சிவாகரன் கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். 2022 ஓகஸ்ட் 15 அன்று ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றத்திற்காக, பன்னிப்பிட்டியவில் வசிக்கும் 38 வயதுடைய நபரை 2022 ஓகஸ்ட் 1 அன்று பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இலங்கையின் முன்னாள் நீச்சல் சாம்பியனான ஜூலியன் பொலிங் மற்றும் தொழிலதிபர் ஜொனாதன் மார்டென்ஸ்டைன் ஆகியோர் 2022 ஓகஸ்ட் 17 அன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி மற்றும் ஏனையோர் உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக ஜூலியன் பொலிங் மற்றும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா ஆகியோர் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக பாரிஸில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்த பிரான்சில் வசிக்கும் அர்ஜுன் அமடோரு என்பவரை நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அலுவலர்கள் கைது செய்துள்ளனர். பிரித்தானிய குடிமகனும் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துகின்றதுமான கெய்லீக் பிரேசரின் கடவுச்சீட்டு கைப்பற்றப்பட்டதுடன், விசாவும் இடைநிறுத்தப்பட்டது அத்துடன் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்கப்பட்டார். மொனராகலையைச் சேர்ந்த சட்டத்தரணி இந்திக அத்தநாயக்க 2022 ஓகஸ்ட் 31 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதுடன், ​​அண்மையில் இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்ட இயக்கத்தில் அவர் ஈடுபட்டமை குறித்து அவரிடம் விசாரிக்கப்பட்டது. அண்மையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டமை குறித்து பாடலாசிரியரும், தொழில்முறை வடிவமைப்பாளருமான சஞ்சய எபா செனவிரத்னவிடம் கறுவாத்தோட்டப் பொலிஸார் விசாரணையை நடத்தினர். பொலிஸ் வன்முறையைக் கண்டிப்பதற்காக தொழிற்சங்கவாதிகளினாலும் மற்றும் சில செயற்பாட்டாளர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பத்திரிகையாளர் மகாநாடு, போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு ஆர்வலரைக் கைது செய்ய முயன்ற பொலிஸார் ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு விளைவித்தனர். தேசிய பிக்கு முன்னணியின் ஊடகச் செயலாளரான கொஸ்வத்தே மகாநாம தேரரைத் தேடி துறைமுக பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் குழுவொன்று கொழும்பில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் சோதனை நடத்தியது.

ஏனைய சம்பவங்கள்: சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு (PTA) பதிலாக மேலும் “தளர்வான” ஏற்பாடுகளுடன் புதிய ‘தேசிய பாதுகாப்புச் சட்டத்தை’ அறிமுகம் செய்வதாக இலங்கையின் நீதி அமைச்சர் அறிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முன்னர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட கவிஞர் அஹ்னாப் ஜசீம், ஓகஸ்ட் 1 அன்று பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட பட்டியலில் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்காக குறித்தொதுக்கப்பட்ட நபராக பெயர் குறிக்கப்பட்டார்.

Click here to Download full Report in English

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Popular Posts

Login/Sign up